நாங்கெல்லாம் 'தல' ரசிகர்கள்: த்ரிஷா, சிம்பு, முருகதாஸ்
சென்னை: அஜீத் குமாருக்கு சாதாரண மக்கள் மட்டும் ரசிகர்களாக இல்லை மாறாக சக நடிகர், நடிகைகளும் ரசிகர்களாக உள்ளனர்.
அஜீத் குமாருக்கு தமிழகத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று நாங்கள் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. அவருக்கு சாதாரண மக்கள் மட்டுமல்ல திரையுலகில் உள்ள நட்சத்திரங்களும் ரசிகர்களாக உள்ளனர்.
அஜீத் ஒரு ஜென்டில்மேன், அடக்கமானவர், அமைதியானவர், அனைவருக்கும் மரியாதை கொடுப்பவர் என்று நாங்கள் சொல்லவில்லை அவருடன் நடித்த, நடித்து வரும் நடிகர், நடிகைகள் கூறுகின்றனர். அப்படி அவரிடம் என்ன மாயம் இருக்கிறது என்று தெரியவில்லை.
சரி வாங்க அஜீத்தின் நட்சத்திர ரசிகர்களில் சிலரைப் பார்ப்போம்...

த்ரிஷா
த்ரிஷா தனக்கு மிகவும் பிடித்த ஹீரோ என்றால் அது அஜீத் தான் என்று தெரிவித்துள்ளார்.

சிம்பு
சிம்பு அஜீத்தின் தீவரி ரசிகர் ஆகும்.

பரத்
நடிகர் பரத்தும் அஜீத் ரசிகர்.

மகத்
மங்காத்தாவில் நடித்த மகத்தும் தல ரசிகர்.

பரோட்டா சூரி
நான் தல ரசிகன்டா என்று கூறி வருகிறார் பரோட்டா சூரி.

ஏ.ஆர். முருகதாஸ்
தனது முதல் படமான தீனாவின் ஹீரோ அஜீத்துக்கு ரசிகராகிவிட்டார் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ்.

எஸ்.ஜே.சூர்யா
தன்னுடைய வாலி பட ஹீரோ அஜீத்தின் ரசிகர் பட்டாளத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர் இயக்குனர் எஸ்.ஜே. சூர்யா.

வெங்கட் பிரபு
நடிகர், இயக்குனர் வெங்கட் பிரபு தனது மங்காத்தா ஹீரோவின் ரசிகராக்கும்.


Click it and Unblock the Notifications











