தல ரசிகாஸ் உங்க வேண்டுதல் வீண் போகலை.. அஜித் இப்போ ஹேப்பி!

அஜித்தின் தந்தை உடல்நிலை தற்போது சீராகியுள்ளது.

சென்னை: அஜித்தின் தந்தை சுப்பிரமணியத்தின் உடல்நிலை தற்போது சீரடைந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

நடிகர் அஜித்தின் பெற்றோர் பெயர் சுப்பிரமணியம் - மோகினி. ஹைதராபாத்தில் பிறந்தவரான அஜித், தமிழ் படங்களில் நடித்து பிரபலமாகி விட்டார்.

Ajiths father recovering well

இன்று அஜித்தின் 48வது பிறந்தநாள். இதனை அவரது ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

இதுஒருபுறம் இருக்க, அஜித்தின் தந்தை சுப்பிரமணியத்திற்கு கடந்த பத்து தினங்களுக்கு முன்னர் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் அஜித் குடும்பம் சோகத்தில் மூழ்கியது. அஜித் ரசிகர்களும் சுப்பிரமணியத்தின் உடல்நிலை சீக்கிரம் சீராக வேண்டும் என பிரார்த்தனை செய்து வந்தனர். அந்தப் பிரார்த்தனைகள் வீண் போகவில்லை.

தற்போது நமக்குக் கிடைத்த தகவல்களின்படி, சுப்பிரமணியத்தின் உடல்நிலை தற்போது நன்றாக இருக்கிறது. இந்தத் தகவலால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் அஜித்தின் பிறந்தநாளை அவர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X