சேலை ஆசை.. கவர்ச்சியாக போட்டோ போட்டு நெட்டிசன்களிடம் வாங்கிக்கட்டிக்கொண்ட அஜித் ரீல் மகள்!

நடிகை பேபி அனிகா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்களை பார்த்து நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Recommended Video

கவர்ச்சியாக போட்டோ போட்ட அனிகா.. வறுத்தெடுத்த நெட்டிசன்கள்

சென்னை: நடிகை பேபி அனிகாவின் சேலைப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

என்னை அறிந்தால் படத்தில் அஜித்தின் மகளாக நடித்தவர் அனிகா. அதைத்தொடர்ந்து விஸ்வாசம் படத்திலும் அஜித்தின் மகளாக நடித்தார். அந்த படத்தில் இடம்பெற்ற 'கண்ணான கண்ணே' பாடல் சூப்பர் ஹிட்டானது.

அடுத்ததாக வலிமை படத்திலும் அஜித்துடன் அவர் நடிக்கிறார். அனிகா நிச்சயம் நடித்தே ஆக வேண்டும் என அஜித்தே கேட்டு, அவரை ஒப்பந்தம் செய்ததாகக் கூறப்படுகிறது.

பெரிய மனுஷி

பெரிய மனுஷி

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அனிகா தற்போது பெரியவராகிவிட்டார். சமூக வலைதளங்களில் தீவிரமாக செயல்பட்டு வரும் அனிகா, அவ்வப்போது தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

கவர்ச்சி புகைப்படங்கள்

கவர்ச்சி புகைப்படங்கள்

அந்த வகையில் அனிகா சமீபத்தில் பகிர்ந்துள்ள அவரது புகைப்படங்களை பார்த்து நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ரம்யா பாண்டியன் ஸ்டைலில் சேலை அணிந்து கவர்ச்சி போஸ் கொடுத்திருக்கிறார் அனிகா.

சேலை ஆசை

சேலை ஆசை

ஒரு சில புகைப்படங்களில் டிரான்ஸ்பரென்டாக தெரியும் வெள்ளை நிற சேலையில், டியூப்லெஸ் ஜாக்கெட்டில் அனிகா போஸ் கொடுத்திருக்கிறார். ஆனால் அது அவருக்கு சுத்தமாக செட்டாகவில்லை.

நெட்டிசன்கள் அதிர்ச்சி

கவர்ச்சியாக உடை அணிந்திருந்தாலும், அனிகா பார்ப்பதற்கு பச்சைக்குழந்தை போலவே தெரிகிறார். எனவே இந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள், இப்படி எல்லாம் ஆடை அணிந்து போட்டோ போட வேண்டாம் என அறிவுரை வழங்கியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X