அஜித்தின் வலிமையுடன் போட்டி போடப்போகும் அல்லு அர்ஜூனின் புஷ்பா.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
சென்னை: அஜித்தின் வலிமை படத்தின் ரிலீஸ் நாளிலேயே அல்லு அர்ஜூனின் புஷ்பா படம் ரிலீஸ் ஆகும் என தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
தமிழ் சினிமாவில் அரங்கேறும் சுவாரசிய சம்பவங்களை டாப் 5 பீட்ஸில் வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே. அந்தை வகியல் இன்றைய டாப் 5 பீட்ஸில் சிவி குமார் இயக்கும் மாயவன் 2 படம் குறித்த தகவலை கூறியுள்ளார் பிகே.

இதேபோல் நகைச்சுவை நடிகர் சதீஷ் ஹீரோவாக நடிக்க உள்ள தகவலையும் அவருக்கு ஜோடியாக பவித்ரா லட்சுமி நடிக்க உள்ள தகவலையும் கூறியிருக்கிறார் பிகே. மேலும் தியாகராஜன் இயக்கத்தில் பிரசாந்த் நடிக்கும் அந்தகன் படத்தில் சிம்ரன் இணைந்திருப்பது உள்ளிட்ட தகவலையும் கூறியிருக்கிறார் பிகே.
மேலும் சுல்தான் படம் 30 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பது குறித்த தகவல் மற்றும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வலிமை படம் ரிலீஸ் ஆகவுள்ளதையும் அல்லு அர்ஜூனின் புஷ்பா படமும் அதே நாளில் ரிலீஸ் ஆகவுள்ள தகவலையும் கூறியுள்ளார் பிகே.


Click it and Unblock the Notifications











