மீண்டும் இணையும் வலிமை கூட்டணி? விஜய்யின் பீஸ்ட் அப்டேட்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!

சென்னை: வலிமை படத்தின் கூட்டணி மீண்டும் இணைய உள்ளது உள்ளிட்ட பல்வேறு சுவாரசிய தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம் பெற்றுள்ளது.

Recommended Video

மீண்டும் இணையும் வலிமை கூட்டணி? விஜய்யின் பீஸ்ட் அப்டேட்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!

தமிழ் சினிமா தொடர்பான சுவாரசிய தகவல்களை வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே. அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில், நடிகர் அஜித் நடிக்கும் அடுத்தப் படத்தை இயக்குநர் ஹெச் வினோத் இயக்க அப்படத்தையும் போனி கபூரே தயாரிக்கவுள்ளதாக கூறியுள்ளார்.

Ajiths Valimai team joins again in next film?

இதேபோல் விஜய்யின் பீஸ்ட் படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகும் என்பதையும் அக்டோபர் 14 ஆம் தேதி அப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் வெளியிடப்படும் என்பது குறித்த தகவலையும் கூறியுள்ளார் பிகே.

மேலும் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் சூர்யா 40 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது குறித்த தகவலையும் கூறியுள்ளார் பிகே. இதேபோல் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர்கள் விஜய் மற்றும் கார்த்தியின் சந்திப்பு குறித்த தகவலும் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம்பெற்றுள்ளது.

மேலும் கடன் பிரச்சனையில் சிக்கியதால்தான் நடிகர்கள் சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் அதிகளவு புதிய படங்களில் ஒப்பந்தமாகியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார் பிகே.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X