அஜீத்திடம் சிக்கி தெறித்து ஓடிய ஆர்யா

By Siva

சென்னை: ஷூட்டிங்ஸ்பாட்டில் சக நடிகர், நடிகைகளை கலாய்க்கும் ஆர்யா ஆரம்பம் படத்தில் நடித்தபோது அஜீத்திடம் சிக்கிக் கொண்டாராம்.

ஹீரோக்களில் ஆர்யாவும் சரி, சிவாவும் சரி ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகைகளை கலாய்ப்பதில் வல்லவர்கள். அதிலும் ஆர்யா கலாய்ப்பு மன்னன் என்று பெயர் எடுத்தவர். பிற ஹீரோக்கள் கூட ஆர்யாவை கலாய்ப்பு மன்னன் என்றே அழைக்கிறார்களாம்.

Ajith scares Arya

இந்நிலையில் ஆரம்படம் ஷூட்டிங்கிற்கு ஆர்யா வந்துள்ளார். முதலில் சில நாட்கள் அஜீத் சமத்துப் பிள்ளையாக இருந்துள்ளார். பின்னர் ஆர்யாவை நயன்தாரா, டாப்ஸி முன்பு கலாய்க்க ஆரம்பித்துவிட்டாராம். அஜீத்தின் கலாய்ப்பை தாங்க முடியாமல் ஆர்யா தெறித்து ஓடினாராம்.

ஷூட்டிங் முடிந்து ஊர் திரும்பிய ஆர்யா தனது நண்பர்களிடம் தான் அஜீத்திடம் பட்ட பாட்டை கூறினாராம். வழக்கமாக நான் தான் யாரையாவது கலாய்த்து ஓட வைப்பேன் இப்பொழுது என்னவென்றால் அஜீத் என்னை ஓடவிட்டுவிட்டார் என்று புலம்பினாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X