தல 57.. சர்வதேச குற்றம் தொடர்பான திகில் படம்.. ‘போராட்டம்’ குறித்து சமந்தாவின் தத்துவம்- வீடியோ
சென்னை: சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் புதிய படம் சர்வதேச குற்றம் தொடர்பான திகில் படமாம். விரைவில் இதன் படப்பிடிப்பு பல்கேரியாவில் தொடங்க இருக்கிறது. இதில், அஜித்துடன் காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன் என இரண்டு நாயகிகள் நடிக்கின்றனர். இதேபோல், முன்னணி நாயகிகளுள் ஒருவரான சமந்தா, 'போராடினால் தான் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும்' என தத்துவம் பேசியுள்ளார்.
வீடியோ:
Comments
ajith siruthai siva bulgaria samantha tamil cinema oneindia tamil videos அஜித் சிறுத்தை சிவா பல்கேரியா சமந்தா தமிழ் சினிமா


Click it and Unblock the Notifications