அஜீத்தும், சிவகார்த்திகேயனும் இலுமினாட்டிகள் என உங்களுக்கு தெரியுமா?

By Siva

Recommended Video

அஜித் மற்றும் சிவகர்த்திகேயன் இருவரும் இலுமினாட்டிகள் ..!!

சென்னை: அஜீத்தும், சிவகார்த்திகேயனும் இலுமினாட்டிகள் என்று மீம்ஸ் போட்டுள்ளனர்.

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது ரஜினிக்கு முன்பு யார், யார் எல்லாம் பாபா முத்திரையை காட்டினார்கள் என்பதை ஆதாரத்துடன் தெரிவித்தார்.

அதை வைத்து பல மீம்ஸ்கள் வலம் வருகின்றன.

அஜீத்

அஜீத்

ஆலுமா டோலுமா இலுமினாட்டி நானுமா!

இலுமினாட்டி

இலுமினாட்டி

வேலைக்காரன்னு படம் நடிச்சி அவன் ஒரு இலுமினாட்டிகளோட வேலைக்காரன்னு ஒத்துக்கிட்டான்

டிஆர்பி

டிஆர்பி

உங்களுக்கு டிஆர்பி தான் முக்கியம்னா அந்த உணவுகள ஏழைகளுக்கு குடுத்து பழகிக்கோங்க!!!

உதயநிதி

உதயநிதி

அப்பா மஸ்கோத் அல்வா பத்தி பேசுறாரு, பையன் லாலா கடை சாந்தி பாட்டுக்கு ஆடுறாரு. புடிச்சுட்டேன்..ரெண்டு பேரும் சேர்ந்து திருநெல்வேலில அல்வா கடை ஆரம்பிக்க போறாங்க...

மீடியா

மீடியா

மீடியாவை பார்த்தால் தான் பயமாக இருக்கு என்று ரஜினிகாந்த் கூறியதற்கு இந்த மீம்ஸ்.

வாடகை

வாடகை

மலேசியா என் இரண்டாவது வீடு- ரஜினி. அந்த வீட்டுக்காவது ஒழுங்கா வாடகை கொடுப்பீங்களா?

தலைவர்

தலைவர்

தலைவர் சொன்ன ஆன்மீக அரசியலை வைத்து எத்தனை மீம்ஸு?

ஹாரிஸ் ஜெயராஜ்

ஹாரிஸ் ஜெயராஜ்

நீங்க டேரக்சன்ல எப்டியோ அங்க மீசிக்ல அவுக..

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X