தற்போதைய நடிகர்களில் அஜீத், சூர்யா, விகரம் தான் நேர்மையானவர்கள்: மணிவண்ணன்

தற்போதுள்ள நடிகர்கள் பற்றி இயக்குனரும், நடிகருமான மணிவண்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
தற்போதுள்ள நடிகர்கள் எல்லாம் சம்பளத்தை பற்றி தான் அதிகம் கவலைப்படுகின்றனர். அவர்களின் படங்கள் வெற்றி பெற காரணமாக இருக்கும் மக்களை பற்றி அவர்களுக்கு கவலை இல்லை. அவர்கள் எல்லாம் மாநிலத்தின் முதல்வராக வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். ஆனால் அஜீத் குமார் அப்படி இல்லை. அவர் தனது ரசிகர் மன்றங்களையே கலைத்தவர். என்னைப் பொறுத்தவரை தற்போதுள்ள நடிகர்களில் அஜீத், சூர்யா, விக்ரம் ஆகியோர் தான் நேர்மையானவர்கள் என்றார்.
Comments


Click it and Unblock the Notifications