Don't Miss!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
என்னப்பா உனக்கு இது கூட தெரியல: அஜீத்தை பார்த்து சிரித்த மகள்- வைரல் வீடியோ
Recommended Video
சென்னை: அஜீத் வித்தியாசமான போட்டி ஒன்றில் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது.
அஜீத் தனது மகள் அனோஷ்காவின் பள்ளியில் நடந்த விழாவில் கலந்து கொண்டார். பள்ளியில் இருந்தபோது எடுக்கப்பட்ட அஜீத், ஷாலினி, அனோஷ்காவின் புகைப்படம் முதலில் சமூக வலைதளங்களில் வெளியானது.
அஜீத்தை பார்த்த ரசிகர்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
மகள்
அஜீத் தனது மகளுக்காக டயர் ஓட்டும் போட்டியில் கலந்து கொண்டார். அவர் டயரை ஓட்ட முடியாமல் அல்லாட அதை பார்த்து அனோஷ்கா சிரித்தபோது எடுத்த வீடியோ வெளியாகியுள்ளது.
பைக்
பைக் ரேஸில் அசால்டாக கலந்து கொள்ளும் அஜீத்தால் பாவம் டயர் ஓட்ட முடியாமல் போனது. கார், பைக் ரேஸ் என்று அசத்துபவரை கடைசியில் டயர் ஓட்ட விட்டுவிட்டார்களே. பரவாயில்லை மகளுக்காக தானே.
|
வீடியோ
அஜீத் டயர் ஓட்டும் போட்டியில் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட வீடியோவை தல ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மகிழ்ச்சியுடன் ஷேர் செய்து வைரலாக்கியுள்ளனர்.
வெயிட்டிங்
சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் விசுவாசம் படம் குறித்த அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். சிவா ட்விட்டர் பக்கம் வருவார், அப்டேட் தருவார் என்று காத்திருக்கிறார்கள்.