»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

நடிகர் அஜித் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் ஒரு கோடி. வெற்றிப் படிக் கட்டுகளில் உயர உயர பறந்து கொண்டிருக்கும் அஜித்தின் மனதில் ஒரு ஐடியா. யெஸ்.

புதிய டிவி சேனல் தொடங்கத் திட்டமிட்டுள்ளார்.

சென்னை அண்ணாசாலையில் உள்ள நிறுவனம் ஒன்றுடன் இணைந்து புதிய சேனல் தொடங்கும் திட்டத்தில் களம் இறங்க மாஸ்டர் பிளான் போட்டிருக்கிறார்அஜித்.

அஜித்தின் பிறந்தநாளான மே மாதம் 1 ம் தேதியோ அல்லது அதற்கு முன்போ உங்கள் வீட்டுச் சின்னத் திரையில் அஜித்தின் புதிய சேனல் நிகழ்ச்சிகள்வலம்வரத் தொடங்கலாம் .

ஏற்கனவே சென்னையில் ஷாலு எஸ்டேட்.

இப்போது டிவி சேனல்.

அடுத்து அஜித்?

Read more about: actor, ajit, remunaration, satellite, success
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil