»   »  த்ரிஷா இல்லன்னா நயன்தாராவில் 'தல, தளபதி'

த்ரிஷா இல்லன்னா நயன்தாராவில் 'தல, தளபதி'

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தலைப்பை பார்த்ததும் பதறிவிட்டீர்களா? பொறுமையாக படித்துப் பாருங்கள் தெரியும்.

புதுமுகம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ், ஆனந்தி நடிக்கும் படம் த்ரிஷா இல்லன்னா நயன்தாரா. தலைப்பே பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. படத்தில் ஜி.வி. பிரகாஷ் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகனாக நடிக்கிறார்.

இந்நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

பர்ஸ்ட் லுக்

பர்ஸ்ட் லுக்

படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஜி.வி. கூலிங் கிளாஸ் போட்டுக் கொண்டு நெஞ்சில் பாய்ந்த குண்டை காண்பித்தபடி கெத்தாக போஸ் கொடுத்துள்ளார்.

தல, தளபதி

தல, தளபதி

படத்தில் ஜி.வி. அஜீத் கட்அவுட்டையும், ஆனந்தி விஜய்யின் கட்அவுட்டையும் பிடித்துக் கொண்டு நிற்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

சிம்ரன்

சிம்ரன்

த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தில் சிம்ரன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதுவும் மாடர்ன் பெண்ணாக வருகிறாராம்.

டார்லிங்

டார்லிங்

தான் நடித்த டார்லிங் படம் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் பிற படங்களில் நடித்து வருகிறார் ஜி.வி. பிரகாஷ் குமார்.

English summary
GV Prakash and Anandhi are seen standing next to the cut outs of Ajith and Vijay in the upcmoing movie Trisha illana Nayanthara.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil