சாய் பாபா கோவிலுக்கு விசுவாசம் கெட்டப்பில் வந்த அஜீத்: வைரல் வீடியோ

By Siva

Recommended Video

சாய் பாபா கோவிலுக்கு விசுவாசம் கெட்டப்பில் வந்த அஜீத்: வைரல் வீடியோ

சென்னை: அஜீத் சாய் பாபா கோவிலுக்கு சென்றபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.

விவேகம் படத்தை அடுத்தும் அஜீத் சிவா இயக்கத்தில் தான் நடிக்கிறார். அந்த படத்திற்கு விசுவாசம் என்று தலைப்பு வைத்துள்ளனர். அதுவும் தல அடிக்கடி ரசிகர்களை பற்றி பேசும்போது பயன்படுத்தும் வார்த்தையையே தலைப்பாக வைத்துள்ளனர்.

இந்த படத்தில் தல கருப்பு நிற முடியுடன் ஸ்டைலாக வருவார் என்று கூறப்பட்டுள்ளது.

கோவில்

கோவில்

அஜீத் சாய் பாபா கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது அவர் தனது தலைக்கு கருப்பு நிற டை அடித்துள்ளார். அவர் வந்தபோது எடுத்த வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.

போதும் தல

போதும் தல

அஜீத்தை கருப்பு நிற முடியில் பார்த்த அவரின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது போதும் தல இந்த நாள் இனிய நாளாகிவிட்டது என்று தெரிவித்துள்ளனர்.

புகைப்படம்

அஜீத்தை இளமையான கெட்டப்பில் பார்த்த ரசிகர்கள் குஷியாகி அந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். அஜீத் சிரித்த முகத்துடன் அந்த புகைப்படங்களில் உள்ளார்.

விசுவாசம்

விசுவாசம்

அஜீத், சிவா நான்காவது முறையாக ஒன்று சேர்ந்துள்ள படம் விசுவாசம். இந்த படத்தில் பிரேமம் புகழ் நிவின் பாலி நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால் அது வெறும் வதந்தி என்றும், வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன் என்றும் நிவின் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X