»   »  'விவேகம்': புதிய போட்டோவில் மாஸ் காட்டிய தல, வைரலாக்கிய ரசிகர்கள்

'விவேகம்': புதிய போட்டோவில் மாஸ் காட்டிய தல, வைரலாக்கிய ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விவேகம் படத்தின் புகைப்படம் ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் விவேகம் படம் வரும் ஆகஸ்ட் மாதம் ரிலீஸாக உள்ளது. படத்தை பார்க்க அஜீத் ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.


இந்நிலையில் அஜீத்தின் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகியுள்ளது. புகைப்படம் குறித்து ரசிகர்கள் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,


எம்மோவ்

எம்மோவ்👌 விவேகம் செட்டில் இருந்து அருமையான புகைப்படம்


எப்டிஎப்எஸ்ஸுக்கு காத்திருக்க முடியவில்லை


விவேகம் புயல் தாக்க இரண்டே மாதங்கள் தான்


#VIVEGAMThalamassPicதல

பத்து தல தெரிஞ்சாலும்


ஸ்டைலா
கெத்தா
மாஸ்சா


ஒரு தல தெரியுதுனா அதான்
தல அஜித்😍😘💪

#VIVEGAMThalamassPicமெர்சல்

தல, விவேக் ஓபராய் - மெர்சல்
சிவா வெறித்தனம்
#VivegamThalaMassPic
2 MONTHS FOR VIVEGAM STORM
Can't Wait For FDFS !!!!


ஹீரோ

ஹீரோவும், வில்லனும் ஒரே அணியில். எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது. #VIVEGAMThalaMassPic


English summary
A picture from the sets of Ajith starrer Vivegam has got leaked and went viral on social media.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil