Don't Miss!
- Lifestyle சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
- News திண்டுக்கல்-பொள்ளாச்சி பஸ் பெயர் பலகையையில் என்ன "ஓடிச்சி" பாருங்க.. தலைசுற்றிப்போன மக்கள்
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
ஜாக் வந்து அழைத்தால் கூட வர மாட்டார்.. டிவிட்டரில் கணக்கு தொடங்குவாரா அஜித்.. உண்மை இதுதான்!
நடிகர் அஜித் டிவிட்டருக்கு வருவது குறித்து ஆலோசித்து வருகிறாராம், விரைவில் இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகலாம் என்று கூறுகிறார்கள்.
சென்னை: நடிகர் அஜித் டிவிட்டருக்கு வருவது குறித்து ஆலோசித்து வருகிறாராம், விரைவில் இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகலாம் என்று கூறுகிறார்கள்.
நடிகர் அஜித் மற்றும் இயக்குனர் எச். வினோத் மீண்டும் சேர்ந்து படம் எடுத்து வருகிறார்கள். மீண்டும் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு வலிமை என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
சினிமா தவிர அஜித் பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ள மாட்டார். சமூக வலைத்தளங்களில் அவர் இல்லை. அதேபோல் சினிமா நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொள்வது இல்லை.
பிரா கூட அணியாமல் ஓவர்கோட்டை திறந்து 'அதை' காட்டிய மீரா.. பச்சை பச்சையாக திட்டும் நெட்டிசன்ஸ்!
என்ன பேட்டி
நடிகர் அஜித் டிவிட்டரில் இல்லை. ஆனால் அவர் எப்போது டிவிட்டருக்கு வருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் டிவிட்டர் இந்தியாவின் பார்ட்னர்ஷிப் மேனேஜர் செரில் ஆன் கூட்டோ அஜித்திற்கு டிவிட்டரில் இருக்கும் மாஸ் குறித்து தி இந்து நாளிதழுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார். அதில், அஜித் டிவிட்டருக்கு வர வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
ரசிகர் படை
அவருக்கு டிவிட்டரில் பெரிய ரசிகர் படை இருக்கிறது. அவர் டிவிட்டர் வந்து ரசிகர்களுடன் தொடர்பு கொண்டால் நாங்கள் சந்தோசம் அடைவோம் என்று குறிப்பிட்டு இருந்தார். இதனால் அஜித்தை டிவிட்டர் அழைக்கிறது என்று பலரும் டிவிட் செய்ய தொடங்கினார்கள்.
2019ல் உங்களை ரசிக்க வைத்த ஹீரோ யாரு.. ஓட்டு போட்டு பதிலை சொல்லுங்க!
வருவார்
இதனால் இன்னும் சில அஜித் விரைவில் டிவிட்டருக்கு வர போகிறார். டிவிட்டர் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு அவர் டிவிட்டருக்கு வருவார். அங்கு அவர் ரசிகர்களுடன் பேசுவார் என்று பலரும் டிவிட் செய்தனர்.
என்ன ஆலோசனை
இது தொடர்பாக நடிகர் அஜித்தும் ஆலோசனை செய்துள்ளார். டிவிட்டருக்கு செல்வது சரியா ? சரியாக நேரம் செலவழிக்க முடியுமா என்று ஆலோசனை செய்து இருக்கிறார். இது தொடர்பாக சில ரசிகர்கள் உடனும் தனது குடும்பத்தினருடனும் அவர் பேசி உள்ளார்.
விரைவில் அறிவிப்பு
இந்த நிலையில் அவர் நடிகர் அஜித் டிவிட்டருக்கு வருவது குறித்து விரைவில் அறிவிப்புகள் வெளியாகலாம் என்று கூறுகிறார்கள். பெரும்பாலும் அஜித் டிவிட்டருக்கு வர மாட்டார் என்கிறார்கள். நான் குடும்பத்துடன் நேரம் செலவழிக்க விரும்புகிறேன். ஆக்கபூர்வமான விஷயங்களை செய்கிறேன் என்று அஜித் கூறியுள்ளாராம்.
நேர விரயம்
ரசிகர்களும் நிறைய ஆக்கபூர்வமான விஷயங்களை செய்ய வேண்டும். சமூக வலைத்தளங்களில் தேவையில்லாமல் நேரத்தை விரயம் செய்ய கூடாது என்றும் அவர் கூறியதாக தெரிவிக்கிறார்கள். இதனால் அஜித்தின் அபிஷியல் டிவிட்டர் பக்கம் இப்போதைக்கு வருவது சந்தேகம்தான் என்கிறார்கள்.
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!