போதும், நிறுத்திக்கோங்க: இதெல்லாம் 'தல'க்கு சுத்தமா பிடிக்காது
சென்னை: விஸ்வாசம் படத்தின் ட்ரெய்லரை பார்த்த பிறகு சமூக வலைதளங்களில் பெரிய மோதல் நடக்கிறது. இது அஜித்துக்கு சுத்தமாக பிடிக்காத விஷயம்.
விஸ்வாசம் படத்தின் ட்ரெய்லர் எப்பொழுது வரும் என்று இயக்குனர் சிவா மற்றும் சத்யஜோதி பிலிம்ஸிடம் கேட்டு கேட்டு டயர்டானார்கள் அஜித் ரசிகர்கள்.
இந்நிலையில் தான் கொல மாஸாக ட்ரெய்லரை வெளியிட்டு தல ரசிகர்களின் மனதை குளிர வைத்தார் சிவா.
பாராட்டு
ட்ரெய்லரை வெளியிடாத கோபத்தில் தல ரசிகர்கள் சிவாவை திட்டித் தீர்த்தனர். ட்ரெய்லரை பார்த்த பிறகு சிவா போல வருமா என்று அவரை பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
விஸ்வாசம்
விஸ்வாசம் பட ட்ரெய்லரை பார்த்துவிட்டு தல ரசிகர்கள் செம ஹேப்பி அண்ணாச்சி
ஒத்தைக்கு ஒத்த
இது அதுவாக நடந்ததா, வேண்டும் என்றே நடந்ததா?
வேண்டாமே
நிஜத்தில் அஜித்தும், ரஜினியும் எப்படி என்பது அனைவருக்கும் தெரியும். யாரோ தூண்டிவிட இந்த மோதல் வேண்டாமே. இது எல்லாம் தலக்கு சுத்தமாக பிடிக்காது.


Click it and Unblock the Notifications











