#Ajith4CM: இந்தா கிளம்பிட்டாங்கல்ல தளபதி ரசிகாஸ்
சென்னை: அஜீத் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை சந்தித்ததாக கூறப்படும் நிலையில் விஜய் ரசிகர்களோ #Ajith4CM என்ற ஹேஷ்டேக்கை வைத்து ட்வீட்டி வருகிறார்கள்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரண செய்தி அறிந்ததும் பல்கேரியாவில் படப்பிடிப்பில் இருந்த அஜீத் உடனே சென்னைக்கு கிளம்பினார். ஆனால் அவர் வருவதற்குள் அம்மாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து அவர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்திவிட்டு பல்கேரியாவுக்கு திரும்பினார்.
இந்நிலையில் அஜீத் போயஸ் கார்டன் சென்று சசிகலாவை சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் விஜய் ரசிகர்கள் #Ajith4CM என்ற ஹேஷ்டேக்கை வைத்து ட்வீட்டி வருகிறார்கள்.
சின்ன சித்தப்பா
சசிகலா- சின்னம்மா
நடராஜன்- சித்தப்பா
அசித்- சின்ன சித்தப்பா#Ajith4CM
செய்தி
வருஷ கடைசில இப்டி ஒரு மகிழ்ச்சியான செய்தி வரும்னு எதிர்பாக்கல 😂 😂 😂#Ajith4CM
போட்டோ
ப்ளக்ஸ்க்கு போட்டோ எடுக்க கூப்டுருக்காங்கப்ப.......#Ajith4Cm
அஜீத்
பலத்த போலீஸ் பாதுகாப்பையும் மீறி தல உள்ளே புகுந்தார்! அஜித்திற்கும் சின்னம்மாவிற்கும் வாக்குவாதம் முற்றியது! #Ajith4CM
ஓட்டு
தல தன்னிடம் இருக்கும் 3.85 கோடி ஓட்டின் பலத்தை சசிகலாவிடம் நிருபீக்க சென்ற தருணம் 😌😌 #Ajith4CM #Thala4CM


Click it and Unblock the Notifications











