Just In
- 31 min ago
ஓவரா ஃபீல் பண்ணும் சிவகார்த்திகேயன்.. எல்லாம் என்ன விஷயம் தெரியுமா?
- 37 min ago
சிவனோட சிட்டிங்.. எமனோட கட்டிங் போட்டவர் ரஜினிகாந்த்.. பட்டைய கிளப்பிய விவேக்!
- 1 hr ago
அஜித்துக்கு தலன்னு பேரு வச்சது யாரு தெரியுமா? ஏஆர் முருகதாஸ் கூறிய முக்கிய தகவல்!
- 1 hr ago
லேடி ஆக்ஷன் சூப்பர்ஸ்டாராக மாறிய த்ரிஷா.. ராங்கி டீஸர் ரிலீஸ்!
Don't Miss!
- Finance
அச்சச்சோ.. இனி பெட்ரோல் டீசல் விலை அதிகரிக்குமே..!
- News
உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் நேரில் வரவேண்டும்.. உன்னாவ் பெண்ணின் சகோதரி
- Automobiles
எடப்பாடியின் கையொப்பத்திற்காக நீண்ட நாளாக காத்திருக்கும் கோப்பு... இது போதும் தமிழர்களை குஷிப்படுத்த
- Sports
நார்த் ஈஸ்ட் அணியை பந்தாடிய ஏடிகே.. 3 கோல் அடித்து அபார வெற்றி!!
- Technology
8ஜிபி ரேம் உடன் களமிறங்கும் அட்டகாசமான விவோ U20.!
- Lifestyle
இந்த வாரம் இந்த 3 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்ட தேவதையோட ஆசி கிடைக்கும்..
- Education
திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பார்வதி தேவியா வேஷம் போட்டவங்களா இவங்க.. இந்த ஆட்டம் போடுறாங்களே!
சென்னை: விஷாலின் ஆக்ஷன் படத்தில் இடம்பெற்றுள்ள ஃபையா ஃபையா பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
இந்த பாடலுக்கு பாலிவுட் நடிகை ஆகான்க்ஷா புரி அரைகுறை ஆடையில் பயங்கர குத்தாட்டம் போட்டுள்ளார்.
இவர் சன் டிவியில் ஒளிபரப்பான விநாயகர் சீரியலில் தேவி பார்வதியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வைரமுத்துவை எப்படி அழைக்கலாம்.. இதுதான் எனக்கு வழங்கப்பட்ட நீதி.. கமலை விளாசிய பிரபல பாடகி!
|
ஹோம்லி டு செக்ஸி
சோனி லிவ் டிவி சார்பில் ஹிந்தியில் தயாரிக்கப்பட்ட விக்னஹர்த்தா கணேஷ் சீரியல், தமிழில் விநாயகர் எனும் பக்தி தொடராக சன் டிவியில் ஒளிபரப்பானது. அந்த தொடரில் விநாயகருக்கு அம்மாவாக தேவி பார்வதியாக ஆகான்க்ஷா புரி நடித்திருந்தார்.
இவரது அழகான நடிப்பு சீக்கிரமே பாலிவுட் படங்களில் இவருக்கான வாய்ப்பை திறந்தன. ஆனால், கேலண்டர் கேர்ள்ஸ் படத்தில் படு செக்ஸியாக நடித்து, தற்போது பாலிவுட்டின் கிளாமர் குயினாக மாறியுள்ளார்.
|
தமிழில்
விஷாலின் ஆக்ஷன் படத்தில் குத்தாட்டம் போட்டுள்ள ஆகான்க்ஷா புரி, 2013ம் ஆண்டு கார்த்தி, அனுஷ்கா நடிப்பில் வெளியான அலெக்ஸ்பாண்டியன் படத்திலும் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். தற்போது ஹிப் ஹாப் ஆதியின் இசையில் வெளியாகியுள்ள ‘ஃபையா ஃபையா' பாடலுக்கு படு கவர்ச்சியாக நடனமாடியுள்ளார்.
|
4 மொழிகள்
தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி என மொத்தம் 4 மொழிகளில் ஆகான்க்ஷா புரி நடித்துள்ளார். 31 வயதாகும் ஆகான்க்ஷ புரி மாடல் உலகிலும் கொடி கட்டி பறந்து வருகிறார். அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் தனது படுகவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு, வைரலாக்குவது இவரது வழக்கம்.
|
ஃபையா ஃபையா
சுந்தர். சி இயக்கத்தில் விஷால், தமன்னா, ஐஸ்வர்யா லட்சுமி, ராம்கி, கபிர் சிங் துஹான், ஆகான்க்ஷா புரி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள ஆக்ஷன் திரைப்படம் வரும் நவம்பர் 15ம் தேதி திரைக்கு வருகிறது.
இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஃபையா ஃபையா பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பாடலில் பாலிவுட் நடிகை ஆகான்க்ஷா புரி படு கவர்ச்சியாக உடையணிந்து குத்தாட்டம் போட்டுள்ளார்.
ஹிப் ஹாப் ஆதி இசையில் உருவாகியுள்ள இந்த பாடலை பாடகி நவ்ஸ் 47 பாடியுள்ளார்.