பேஷன் விழாவில் கவர்ச்சிகரமாக கலக்கிய அக்ஷரா ஹாசன்

மும்பை: தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான கமல்ஹாசன் அவர்களுக்கு இரண்டு மகள்கள் அக்கா ஸ்ருதி ஹாசன் தங்கை தான் அக்ஷரா ஹாசன். இவர் மும்பையில் தனது தாய் உடன் வசித்து வருகிறார்.

தனது படிப்பை முடித்த கையோடு இந்தி படமொன்றில் துணை இயக்குநர் ஆக பணியாற்றினார். இதில் அவரின் அம்மா சரிகா நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. துணை இயக்குநர் ஆக பணியாற்றிய சமயத்தில் இவருக்கு நிறைய படவாய்ப்புகள் வந்தன. அவை அனைத்தையும் ஒதுக்கினார் அக்ஷரா.

akshara haasan comes in attractive costume

மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் நடிக்க முதலில் இவரை தான் அணுகியதாக ஒரு செய்தி உலா வந்தது.

தனது தந்தை கமல்ஹாசன் இயக்கிய சபாஷ் நாயுடு படத்தில் பணிபுரிந்தார். பின் தனது முதல் திரைப்படமாக இவர் கால்பதித்த படம் இந்தியில் அமிதாப்பச்சன் மற்றும் தனுஷ் நடித்த ஷாமிதாப். இவருக்கு இந்த திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று தந்தது.

akshara haasan comes in attractive costume

பின்னர் தமிழ் சினிமாவில் கால் பதித்தார் அக்ஷரா ஹாசன் அஜித் உடன் இணைந்து நடித்தார் விவேகம் படத்தில். பின் தனது தந்தை தயாரித்த படம் கடாரம் கொண்டான் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். தற்போது மூடர்கூடம் படத்தை இயக்கிய நவீன் இயக்கும் அக்னி சிறகுகள் படத்தில் நடித்து வருகிறார் அக்ஷரா.

தென்னிந்திய பேஷன் அழகிகளுக்கு விருது வழங்கும் விழாவிற்கு வந்திருந்த அக்ஷரா கருப்பு உடையில் தனது முன் அழகு தெரியும் அளவிற்கு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X