உள்ளே எதுவும் இல்லை.. வெறும் ப்ளேஸருடன் அக்ஷரா ஹாசன் போஸ்... திக்குமுக்காடும் இணையதளம்!

சென்னை : அஜித், சிறுத்தை சிவா தொடர் கூட்டணியில் உருவான விவேகம் திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தவர் நடிகை அக்ஷரா ஹாசன்.

இப்பொழுது அக்னி சிறகுகள், அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

நடிப்பில் மட்டுமல்லாமல் கிளாமரிலும் கொஞ்சமும் சளைத்தவள் அல்ல என உள்ளே எதுவும் போடாமல் வெறும் ப்ளேஸருடன் பக்கா ஸ்டைலிஷாக போட்டோ ஷூட் நடத்தி இணையதளத்தை திணறடித்துள்ளார்.

தமிழில் ஹீரோயினாக

தமிழில் ஹீரோயினாக

சிறுத்தை வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் சிவா இயக்கிய அனைத்து திரைப்படங்களும் அஜித்துடன் கூட்டணி அமைத்து வெளிவர அதில் விவேகம் திரைப்படத்தில் நடிகை அக்ஷரா ஹாசன் ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். இந்தியில் சில திரைப்படங்களில் நடித்து வந்த அக்ஷரா இப்பொழுது தமிழில் முழு கவனத்துடன் படங்களில் நடித்து வருகிறார்.

இரண்டு திரைப்படங்களில்

இரண்டு திரைப்படங்களில்

முதல் படத்திலேயே அஜித்துடன் ஆக்ஷன் காட்சிகளில் பட்டையை கிளப்பிய அக்ஷரா ஹாசன் அடுத்து விக்ரம் நடிப்பில் அப்பா கமல் ஹாசனின் தயாரிப்பில் வெளியான கடாரம் கொண்டான் மற்றும் ப்ங்கர்டிப் வெப் சீரிஸ் உள்ளிட்டவைகள் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து இருந்தது. இப்போது கைவசம் இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார்

படப்பிடிப்பில் கலந்து கொள்ள

படப்பிடிப்பில் கலந்து கொள்ள

விஜய் ஆண்டனி, அருண் விஜய் முதல் முறையாக இணைந்து நடித்து வரும் அக்னி சிறகுகள் படத்தில் விஜி என்ற ரோலில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் நவீன் இயக்கி வர தாறுமாறான ஆக்ஷன் படமாக உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியதைத் தொடர்ந்து "அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு" படப்பிடிப்பில் அக்ஷரா கலந்து கொள்ள உள்ளார்.

ஸ்டைலிஷாக போஸ்

ஸ்டைலிஷாக போஸ்

இதுவரை நடித்த திரைப்படங்களில் கவர்ச்சி காட்டாமல் நடிப்பு மற்றும் ஆக்ஷனில் தூள் கிளப்பி வந்த அக்ஷரா இப்பொழுது கவர்ச்சியில் பங்கம் செய்துள்ளார். பிளாக் அண்ட் பிளாக் காஸ்ட்யூமில் உள்ளே எதுவும் போடாமல் வெறும் ப்ளேஸருடன் வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் ஸ்டைலிஷாக போஸ் கொடுத்துள்ள இந்த லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை இணையதளத்தை திணறடித்து வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X