»   »  தலைவன் இருக்கிறான் படத்தில் அக்‌ஷரா ஹாசன்?

தலைவன் இருக்கிறான் படத்தில் அக்‌ஷரா ஹாசன்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

அப்பாவை இயக்குவீர்களா? என்ற கேள்விக்கு அதற்கு இன்னும் நிறைய காலம் ஆகும். ஆனால் அப்பா இயக்கத்தில் நடிப்பேன். விரைவில் அது நடக்கும் என்று பீடிகை போட்டிருக்கிறார்.

அக்‌ஷரா சொன்னதை வைத்துப் பார்த்தால் கமல் அடுத்து எடுக்கவிருக்கும் அரசியல் காமெடி படமான தலைவன் இருக்கிறான் படத்தில் அக்‌ஷரா ஹாசனும் நடிக்க வாய்ப்பு உள்ளதாக செய்தி வருகிறது.

Akshara in Thalaivan Irukkiran

அக்‌ஷராவின் அக்கா ஸ்ருதி ஹாசன் ஆசை ஆசையாக அப்பாவுடன் இணைந்து நடித்த சபாஷ் நாயுடு இன்னும் முடிவது போலவே தெரியவில்லை.

Akshara in Thalaivan Irukkiran

ஆக, இதிலும் அக்காவை தங்கை முந்திக்கொள்வார் போல தெரிகிறதே...?

English summary
Sources say that Akshara may be act with Kala Haasan in his upcoming project Thalaivan Irukkiraan.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil