இதுக்கும் ஒரு தைரியம் வேணும்... கமல் மகளின் துணிச்சல்!

நடிகர் கமலின் மகள் அக்ஷரா ஹாசனின் துணிச்சலான செயல் பாராட்டப்பட்டு வருகிறது.

Recommended Video

கமல் பிக் பாஸ் கண்ணை பச்சை குத்திய அவரது மகள் - வைரல் வீடியோ

சென்னை: நடிகர் கமலின் மகள் அக்ஷரா ஹாசன் முதலை மேல் படுத்திருக்கும் போட்டோ வைரலாக பரவி வருகிறது.

நடிகர் கமல் ஹாசனின் இரண்டாவது மகள் அக்ஷரா ஹாசன். இந்தி படமான ஷபிதாப்பில் தனுஷ் ஜோடியாக சினிமாவில் அறிமுகமானார். அஜித்தின் விவேகம் படம் மூலம் தமிழில் என்ட்ரியானார்.
தற்போது சபாஷ் நாயுடு படத்தில் இணை இயக்குனராக கமலிடம் பணியாற்றி வருகிறார்.

Aksharaa hassans boldness appreciated

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அக்ஷரா ஹாசன், அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படம் வைரலாகியுள்ளது.

அந்த புகைப்படத்தில், ஒரு முதலையின் மேல் அக்ஷரா படுத்திருக்கிறார். இந்த படத்தை பார்ப்பதற்கே திகிலாக இருக்கிறது.

இந்த புகைப்படத்தை பார்த்தவர்கள், அக்ஷராவின் தைரியத்தை பாராட்டி கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆனால் இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், அவர் படுத்திருப்பது நிஜ முதலையே இல்லை. அது ஒரு முதலை சிலை. ஆனால் அச்சு அசலாக இருப்பதால், புகைப்படத்தை பார்ப்பவர்கள் ஏமாந்துபோகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X