நடிகர் ராகவா லாரன்ஸ் டிரஸ்ட்டுக்கு ரூ.1.5 கோடி கொடுத்த பாலிவுட் ஹீரோ... ஏன், இதுக்குத்தானா?

By

சென்னை: நடிகர் ராகவா லாரன்ஸ் அறக்கட்டளைக்கு பிரபல பாலிவுட் ஹீரோ ரூ.1.5 கோடி கொடுத்துள்ளார்.

Recommended Video

Raghava Lawrence | Free House for Transgenders | kanchana | Akshay Kumar | LAXMMI BOMB

ராகவா லாரன்ஸ் இயக்கி, தயாரித்து நடித்த படம் காஞ்சனா. கடந்த 2011ம் ஆண்டு வெளியான இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது.

Akshay kumar is donating 1.5 crores to Raghava lawrance trust

இதில் சரத்குமார், லட்சுமி ராய், கோவை சரளா, தேவதர்ஷினி உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம், இந்தியில் லக்ஷ்மி பாம் என்ற பெயரில் இப்போது ரீமேக் ஆகிறது. இதில் அக்ஷய்குமார் ஹீரோவாக நடிக்கிறார்.

தமிழில் இயக்கிய ராகவா லாரன்ஸ், இந்தி ரீமேக்கையும் இயக்குகிறார். இந்திக்காக கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. தமிழில் திருநங்கை கேரக்டரில் சரத்குமார் நடித்திருந்தார். இந்தியில் அந்த கேரக்டரிலும் அக்‌ஷய்குமாரே நடிக்கிறார். அவரது தோற்றம் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

கியாரா அத்வானி ஹீரோயினாக நடிக்கிறார். துஷார் கபூர், தருண் அரோரா உட்பட பலர் நடிக்கின்றனர். பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் வழங்க, ஷமினா என்டர்டெயின்மென்ட் மற்றும் துஷார் என்டர்டெயின்மென்ட் ஹவுஸ் இணைந்து தயாரிக்கின்றனர். இந்நிலையில் இந்தப் படத்தில் திருநங்கையாக நடிக்கும் அக்‌ஷய்குமார், நடிகர் ராகவா லாரன்ஸ் டிரஸ்ட்டுக்கு ரூ.1.5 கோடியை அளித்துள்ளார்.

திருநங்கைகளுக்கு வீடு கட்டுவதற்காக, இந்த தொகையை அவர் அளித்துள்ளார். லாரன்ஸ் டிரஸ்ட்டின் 15 ஆவது தொடக்க விழா விரைவில் நடக்க இருக்கிறது. இதில் திருநங்கைகளுக்கு வீடு கட்டும் திட்டத்தை லாரன்ஸ் தொடங்க உள்ளார். அதற்கான நிலத்தை லாரன்ஸ் ட்ரஸ்ட் வழங்கியுள்ளது. வீடு கட்டும் திட்டத்துக்கான பூமி பூஜை, விரைவில் தொடங்கும் என்று லாரன்ஸ் தெரிவித்துள்ளார். நிதி உதவி வழங்கிய அக்‌ஷய்குமாருக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

திருநங்கை கேரக்டர்

லாரன்ஸ் டிரஸ்ட்

வீடு கட்டும் திட்டம்

பூமி பூஜை

பூமி பூஜை

லாரன்ஸ் டிரஸ்ட்டின் 15 ஆவது தொடக்க விழா விரைவில் நடக்க இருக்கிறது. இதில் திருநங்கைகளுக்கு வீடு கட்டும் திட்டத்தை லாரன்ஸ் தொடங்க உள்ளார். அதற்கான நிலத்தை லாரன்ஸ் ட்ரஸ்ட் வழங்கியுள்ளது. வீடு கட்டும் திட்டத்துக்கான பூமி பூஜை, விரைவில் தொடங்கும் என்று லாரன்ஸ் தெரிவித்துள்ளார். நிதி உதவி வழங்கிய அக்‌ஷய்குமாருக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X