குட்டி தேவதை வந்தாச்சு: அசின் மகளின் புகைப்படத்தை வெளியிட்ட அக்ஷய் குமார்

By Siva

மும்பை: நடிகை அசின் மகளின் புகைப்படத்தை வெளியிட்டு குட்டி தேவதை என்று தெரிவித்துள்ளார் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார்.

கோலிவுட்டில் இருந்து பாலிவுட்டில் செட்டில் ஆன அசின் தொழில் அதிபர் ராகுல் சர்மாவை திருமணம் செய்தார். திருமணத்திற்கு பிறகு அசின் படங்களில் நடிக்கவில்லை.

Recommended Video

யாருக்குமே கிடைக்காத பிறந்த நாள் பரிசு அசினுக்கு கிடைச்சிருக்கு..!-வீடியோ

கர்ப்பமாக இருந்த அசின் நேற்று பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

குழந்தை

அசின் குழந்தையின் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார். குட்டி தேவதையின் வரவையொட்டி நண்பர்கள் அசின், ராகுலுக்கு வாழ்த்துக்கள் என்று ட்வீட்டியுள்ளார் அக்கி.

வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்

பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ள அசினுக்கு பாலிவுட் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அக்கி மிகவும் நெருக்கமான நண்பர் என்பதால் நேராக மருத்துவமனைக்கே சென்று குழந்தையை பார்த்துள்ளார்.

காதல்

காதல்

அசின், ராகுல் சர்மா திருமணம் ஒரு காதல் திருமணம். அவர்களுக்கு இடையே காதல் ஏற்பட நடிகர் அக்ஷய் குமாரே காரணம் என்று அப்போது கூறப்பட்டது.

நட்பு

நட்பு

பாலிவுட்டுக்கு சென்ற இடத்தில் அசினுக்கு அக்ஷய் குமாரின் நட்பு கிடைத்தது. அக்ஷயோ தனது நண்பரான ராகுல் சர்மாவை அசினுக்கு அறிமுகம் செய்து வைக்க அந்த பழக்கம் காதலாக மாறியது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X