Just In
- 2 hrs ago
அம்மாவ பத்தி ஏன் பேசின.. நான் ஒண்ணும் ஸ்கூல் பொண்ணு கிடையாது.. பாலாஜியை வெளுத்து வாங்கிய ஷிவானி!
- 3 hrs ago
தேவி தியேட்டரில் மாஸ்டர் படம் பார்த்த தளபதி விஜய்.. வைரலாகும் வீடியோ.. சந்தோஷத்தில் ரசிகர்கள்!
- 6 hrs ago
தளபதி விஜய்யின் மாஸ்டரை கையில் எடுத்த பிக் பாஸ் நிறுவனம்.. பாலிவுட்டில் ரீமேக் பண்ண போறாங்களாம்!
- 7 hrs ago
ரொம்ப ஹேப்பி.. கேபிக்கு ரியோ மனைவி சொன்ன எமோஷனல் மெசேஜ்.. என்னன்னு நீங்களே பாருங்க!
Don't Miss!
- News
திருவண்ணாமலை திருவூடல் திருவிழா: நந்திக்கு தரிசனம் தந்த அண்ணாமலையார் - சூரியனுக்கும் காட்சி
- Automobiles
எக்ஸ்ட்ரா பம்பர் வரிசையில் அடுத்த அதிரடி! இனி இது இல்லாமல் டூவீலர் ஓட்டி பந்தா காட்ட முடியாது! என்ன தெரியுமா?
- Sports
அடுத்தடுத்த இடத்துல இருக்கற அணிகள் மோதும் 59வது போட்டி... வெற்றி யாருக்கு.. ரசிகர்கள் ஆர்வம்
- Finance
கலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..!
- Lifestyle
கோதுமை ரவை பாயாசம்
- Education
ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
திருநெல்வேலி ஷூட் ஓவர்.. வாரணாசிக்கு பறந்த தனுஷ்.. அடுத்த ஆட்டம் ஸ்டார்ட்!
மும்பை: ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் பாலிவுட் படத்தின் பூஜை இன்று வாரணாசியில் போடப்பட்டது.
பாலிவுட்டின் முன்னணி நடிகர் அக்ஷய் குமார், ஷாரா அலிகானுடன் இந்த படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார்.
அட்ரங்கி ரே என தலைப்பிடப்பட்டுள்ள தனுஷின் பாலிவுட் படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் இன்று தொடங்குகிறது.
|
கர்ணன் ஷூட்டிங்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கர்ணன் படத்தின் ஷூட்டிங் திருநெல்வேலியில் நடைபெற்று வந்தது. கர்ணன் படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடியவுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தகவல் வெளியான நிலையில், தற்போது, நடிகர் தனுஷ், வாரணாசிக்கு பறந்துள்ளார்.
|
இந்தி பட பூஜை
பாலிவுட் இயக்குநர் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில், அக்ஷய் குமார், தனுஷ், சாரா அலிகான் நடிப்பில் உருவாகவுள்ள அட்ரங்கி ரே படத்தின் பூஜை இன்று வாரணாசியில் நடைபெற்றது. அந்த பூஜையில் கலந்து கொள்ள நடிகர் தனுஷ் வாரணாசிக்கு சென்றுள்ளார். அட்ரங்கி ரே படத்துக்கு பூஜை போட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
|
புது லுக்
கர்ணன் படத்தில் லுங்கியை கட்டிக் கொண்டு கிராமத்து பையனாக நடித்து வரும் நடிகர் தனுஷ், பாலிவுட் படமான அட்ரங்கி படத்திற்காக இளைமையான, ஹை ஸ்டைல் லுக்கிற்கு மாறி உள்ளார். வெள்ளை நிற டி-சர்ட் மற்றும் நீல நிற ஜீன்ஸ் அணிந்து ஹேண்ட்சம் லுக்கிற்கு மாறியுள்ள தனுஷின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

மூன்றாவது முறை
இயக்குநர் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் ராஞ்சனா, பால்கி இயக்கத்தில் ஷமிதாப் என ஏற்கனவே இரண்டு முறை பாலிவுட்டில் நடித்து அசத்திய நடிகர் தனுஷ், மூன்றாவது முறையாக பாலிவுட்டில் நடிக்க உள்ளார். ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் வெளியான ராஞ்சனா மாபெரும் வெற்றியை பெற்ற நிலையில், இந்த படத்துக்கும் பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மாமனாரை தொடர்ந்து
ஷங்கர் இயக்கத்தில் வெளியான 2.0 திரைப்படத்தில், ரஜினிக்கு வில்லனாக அக்ஷய் குமார் நடித்திருந்தார். இந்நிலையில், மாமனாரை தொடர்ந்து, மருமகன் தனுஷுக்கு, பாலிவுட்டின் முன்னணி நடிகர் அக்ஷய் குமாருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. நிச்சயம் இந்த படம் பல நூறு கோடிகளை குவிக்கும் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.