Bigg Boss Tamil 7 Eviction: எஸ்கேப்பான பூர்ணிமா.. டபுள் எவிக்‌ஷனில் சிக்கியது இவங்க தானாம்!

சென்னை: உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன் என தகவல்கள் கசிந்துள்ளன.

அர்ச்சனா, விசித்ரா, மணி, பூர்ணிமா, மாயா, அக்‌ஷயா, பிராவோ, ரவீனா உள்ளிட்ட போட்டியாளர்கள் இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டனர். இந்நிலையில், வைல்டு கார்டு என்ட்ரி உள்ளே வரும் நிலையில், டபுள் எவிக்‌ஷனை வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Akshaya and Rj Bravo evicted from Bigg Boss Tamil 7 details leaked

விசித்ராவின் பூகம்பம் டாஸ்க்கை தவிர இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சொல்லிக் கொள்ளும் படி எதுவுமே நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்கேப்பான பூர்ணிமா: புல்லி கேங்கை சேர்ந்த மாயா, பூர்ணிமா எல்லாமே இந்த வாரம் குறைவான வாக்குகளுடன் கடைசி இடத்தில் இருந்தாலும், இந்த சீசனில் அவர்களையும் துரத்தி விட்டால் ஓட்டுவது கஷ்டம் என நினைத்த நிலையில், பூர்ணிமாவை எவிக்ட் செய்யாமல் அவருக்கு பதிலாக இன்னொரு பெண் போட்டியாளர் எவிக்ட் ஆகி உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

டபுள் எவிக்‌ஷன்: பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஏற்கனவே முதல் வாரத்தில் இருந்தே 2 பேர் வெளியேறி வருவது சர்வ சாதாரணமாக அமைந்த நிலையில், இந்த வாரமும் டபுள் எவிக்‌ஷன் தான் எனக் கூறுகின்றனர். ஆர்ஜே பிராவோ மற்றும் அக்‌ஷயா இருவரும் தான் இந்த வாரம் எவிக்ட் ஆகி வெளியேறி உள்ளதாக தகவல்கள் லீக் ஆகி உள்ளன. லவ் டுடே படத்தில் இவானாவின் தங்கையாக நடித்தவர் அக்‌ஷயா என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X