அந்த லட்சுமியை வேணும்னா திட்டலாம், விஜய்யின் இந்த 'லட்சுமி'யை நிச்சயம் பிடிக்கும்

By Siva

சென்னை: ஏ. எல். விஜய் இயக்கத்தில் உருவாகியிருக்கும் லட்சுமி படம் வரும் 24ம் தேதி வெளியாக உள்ளது.

பிரபுதேவா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிறுமி தித்யா பாண்டே, ஏபிசிடி படம் புகழ் சல்மான் யூசுப் கான் உள்ளிட்டோரை வைத்து ஏ.எல். விஜய் இயக்கியுள்ள படம் லட்சுமி. இந்தி சூப்பர் டான்ஸர் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர் தித்யா.

AL Vijays Lakshmi to hit the screens on august 24th

டான்ஸை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த லட்சுமி படம் வரும் 24ம் தேதி ரிலீஸாகிறது. பொதுவாக பிரபுதேவா நடிப்பில் டான்ஸை மையாக வைத்து எடுக்கப்படும் படங்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருக்கும். லட்சுமியையும் நிச்சயம் வரவேற்று வெற்றி பெற வைப்பார்கள் என்று படக்குழு நம்புகிறது.

லட்சுமி குறும்படத்தை இயக்கிய சர்ஜுன் இயக்கியுள்ள படமான எச்சரிக்கையும் வரும் 24ம் தேதி தான் ரிலீஸாகிறது. குறும்படங்களை இயக்கி வந்த சர்ஜுனின் முதல் முழுநீள படம் எச்சரிக்கை. லட்சுமி குறும்படத்தை பார்த்து அதில் லட்சுமியாக நடித்தவரை மக்கள் விளாசினார்கள். விளாசினாலும் குறும்படம் பெரிய அளவில் மக்களை ரீச் ஆனது.

மேலும் கிருஷ்ணா நடித்துள்ள களறியும் அதே ஆகஸ்ட் 24ம் தேதி தான் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X