வெறித்தன பாய்ச்சலில் பிரபல ஹீரோ பட பாடல்கள்.. ஒரு பில்லியனை கடந்து சாதனை.. இதுதான் பர்ஸ்ட்டாமே!

By

சென்னை: அல்லு அர்ஜுன் படத்தின் பாடல்கள், யூடியூப்பில் இப்போது புதிய சாதனை படைத்துள்ளது.

அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடித்து வெளியான தெலுங்கு படம், 'அலா வைகுந்தபுரம்லோ'.

பூஜா ஹெக்டே, தபு, நிவேதா பெத்துராஜ், ஜெயராம், சமுத்திரக்கனி, முரளி சர்மா, ராஜேந்திர பிரசாத் உட்பட பலர் நடித்துள்ளனர்.

இந்தி ரீமேக்

இந்தி ரீமேக்

த்ரிவிக்ரம் இயக்கியுள்ள இந்தப் படம், சூப்பர் ஹிட் ஆனது. ஊரடங்குக்கு முன்பு வரை ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடியது. இந்தப் படத்தை அல்லு அர்ஜூனின் தந்தை அல்லு அரவிந்த் தனது கீதா ஆர்ட்ஸ் மூலம் தயாரித்துள்ளார். இது இந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் ஆக இருக்கிறது.

100 மில்லியன்

100 மில்லியன்

படத்துக்கு தமன் இசை அமைத்துள்ளார். பாடல்கள் ஏற்கனவே ஹிட்டாகி இருந்த நிலையில், 'புட்ட பொம்மா பாடல் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இந்த பாடலுக்கான நடனத்தை ஜானி மாஸ்டர் அமைத்துள்ளார். நடனமும் விஷூவலும் இந்தப் பாடலில் ரிச்சாக இருப்பதால் ரசிகர்கள் அடிக்கடி பார்க்கின்றனர். இந்தப் பாடல் யூடியூப்பில் கடந்த மாதம் 100 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்தது.

டேவிட் வார்னர்

டேவிட் வார்னர்

இந்த மாதம், 150 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனைப் படைத்தது. இப்போதும் அந்த பாடலை ஏராளமான ரசிகர்கள் தொடர்ந்து பார்த்து வருகின்றனர். இந்தப் பாடலுக்கு சமீபத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னரும் அவர் மனைவியும் டிக் டாக்கில் ஆடியிருந்தனர். இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி, சிம்ரன், உட்பட பலர் டிக்டாக்-கில் ஆடியிருந்தனர்.

Recommended Video

Bigil Verithanam massive record breaking | Entry Song
ஒரு பில்லியன்

ஒரு பில்லியன்

இப்போது இந்த படத்தின் பாடல்கள், அனைத்து இசை ஸ்ட்ரீமிங்களில் சேர்த்து, 1 பில்லியன் பார்வைகளைக் கடந்து யூடியூப்பில் சாதனை புரிந்துள்ளது. ஒரு தென்னிந்திய படத்தின் பாடல்கள், யூடியூப்பில் இப்படி சாதித்திருப்பது இதுதான் முதன்முறையாம். இதையடுத்து இந்தப் பாடலை வெளியிட்ட, ஆதித்யா மியூசிக், 'எங்களது இனிமையான ஆடியோவை, இவ்வளவு பெரிய வெற்றி பெற வைத்த ஒவ்வொரு இசை ரசிகர்களுக்கும் நன்றி' என்று தெரிவித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X