TRENDING ON ONEINDIA
-
டெல்லி உட்பட வட மாநிலங்களை குலுக்கிய நில அதிர்வு.. மக்கள் பீதி
-
டோல்கேட் விஷயத்தில் மோடி எடுத்த அதிரடி முடிவு இதுதான்... லோக்சபா தேர்தல் நெருங்குவதால் மெகா திட்டம்...
-
Yogi Babu:அடம்பிடிக்கும் வடிவேலு: இம்சை அரசன் ஆகும் யோகி பாபு?
-
லெஸ்பியன், கே போன்றோருக்கு எப்படிப்பட்ட பாலியல் ரீதியான பிரச்சினைகள் உண்டாகும்?
-
சென்னை பெரியமேடு லாட்ஜ் படுக்கை அறையில் இரகசிய கேமராகள்.! உஷார் மக்களே
-
முக்கிய வீரர் யார்? கோலியா? தோனியா? முகமது கைஃப் யாரை சொன்னார் தெரியுமா?
-
பாக் பொருளாதாரத்துக்கு நரம்படி கொடுத்த இந்தியா..? Most Favored Nation ஸ்டேட்டஸால் என்ன ஆகும்..?
-
புல்வாமா - தாக்குதல் நடந்தது இப்படி ஒரு அழகான இடத்துலயா? அடக் கடவுளே!
பத்மபூஷண் கமலுக்கு தமிழ் திரையுலகமே பாராட்டு மழை!
சென்னை: பத்ம பூஷண் விருது பெற்ற கமல் ஹாஸனுக்கு தமிழ் சினிமா உலகைச் சேர்ந்த பலரும் தினசரி நேரில் போய் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.
கடந்த வாரம் முழுக்க கமல் ஹாஸனை யாராவது ஒரு திரைப்பிரபலம் சந்தித்து வாழ்த்தும், பூங்கொத்தும், மலர் மாலையும் அணிவித்துக் கொண்டே இருந்தனர்.
கலைஞானியும் கொஞ்சமும் களைப்பு சலிப்பின்றி உற்சாகமாக அனைவரையும் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
கமல் ஹாஸனைச் சந்தித்து வாழ்த்தியவர்கள் குறித்த ஒரு புகைப்படத் தொகுப்பு
இயக்குநர் எஸ்பி முத்துராமன்
இயக்குநர் எஸ்பி முத்துராமன்
உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்
சசிகுமார்
சசிகுமார்
கார்த்திக் ராஜா
கார்த்திக் ராஜா
இயக்குநர் தரணி
இயக்குநர் தரணி
பேராசிரியர் கு ஞானசம்பந்தன்
பேராசிரியர் கு ஞானசம்பந்தன்
எஸ் வி சேகர்
எஸ் வி சேகர்
தயாரிப்பாளர் - நடிகர் சங்கிலி முருகன்
தயாரிப்பாளர் - நடிகர் சங்கிலி முருகன்
இயக்குநர் ராம்
இயக்குநர் ராம்
வெங்கட் பிரபு - சுப்பு பஞ்சு
வெங்கட் பிரபு - சுப்பு பஞ்சு
சத்யஜோதி தியாகராஜன் - ஞானவேல் ராஜா
சத்யஜோதி தியாகராஜன் - ஞானவேல் ராஜா
நடிகர் பிரபு
நடிகர் பிரபு
இயக்குநர் சிம்பு தேவன்
இயக்குநர் சிம்பு தேவன்
வழக்கறிஞர் சுமதி
வழக்கறிஞர் சுமதி
நடிகர் ராஜேஷ்
நடிகர் ராஜேஷ்
நடிகர் உதயா
நடிகர் உதயா
கமீலா நாசர்
கமீலா நாசர்
இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத்
இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத்
கிரேசி மோகன்
கிரேசி மோகன்
நடிகர் அஜய் ரத்னம்
நடிகர் அஜய் ரத்னம்