'தாயி, எங்களை காப்பாத்து.. இது செம ஸ்டன்னிங்கால்ல இருக்கு..' பிரபல நடிகையின் மிரட்டும் பிகினி!

By

சென்னை: மெக்சிகோ சென்றுள்ள பிரபல நடிகை அங்கிருந்து வெளியிட்டுள்ள பிகினி புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Recommended Video

Ileana Bikini Photo Viral : Bikiniயில் ஒய்யாரமாய் பிகினியுடன் இருந்த இடுப்பழகி

சோசியல் மீடியா ரசிகர்களை கண்டபடி பற்றவைக்கும் நடிகைகளில் ஒருவர் அலசாண்ட்ரா அம்புரோஸ்.

இவருடைய இன்ஸ்டா ஸ்டில்களுக்காகவே 10 மில்லியன் பாலோயர்கள் காத்திருக்கிறார்கள்.

அலட்டலே இல்லாமல்

அலட்டலே இல்லாமல்

அந்த பாலோயர்கள் லிஸ்டில், கோலிவுட், பாலிவுட், டோலிவுட் நடிகர், நடிகைகளும் இருக்கிறார்கள். அவர் ஒரு போட்டோ பதிவிட்டாலே, லட்சக்கணக்கான லைக்ஸ் ஓடி வந்து கொட்டுகிறது. அலட்டலே இல்லாமல், கிளாமர் மற்றும் பிகினி போட்டோஸை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார், இந்த அலசாண்ட்ரா.

டாடிஸ் ஹோம்

டாடிஸ் ஹோம்

சிறு வயதிலேயே மாடலிங் உலகுக்கு வந்துவிட்ட அலசாண்ட்ரா, ஜேம்ஸ்பாண்ட் படமான கேஸினோ ராயல், டாடிஸ் ஹோம், டாடிஸ் ஹோம் 2 உட்பட சில ஹாலிவுட் படங்களில் சின்ன வேடங்களில் நடித்துள்ளார். டிவி சிரீயல்களிலும் நடித்து வருகிறார். இன்னும் சில ஹாலிவுட் படங்களில் இவரை பார்க்கலாம். பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.

ஹாலிவுட் வழக்கப்படி

ஹாலிவுட் வழக்கப்படி

ஜாமி மஸூர் என்பவருடன் ஒன்றாக வாழ்ந்து வந்த அலசாண்ட்ராவுக்கு, ஆண், பெண் என இரண்டு குழந்தைகள். பிறகு ஹாலிவுட் வழக்கப்படி, ஜாமியை பிரிந்துவிட்டார். கடந்த 2018 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றுவிட்டனர். அடிக்கடி இன்ஸ்டாவில் ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு ரணகளப்படுத்தும் இவர், சில மாதங்களுக்கு முன் மாலத்தீவு சென்றார்.

லோகோ சூரியன்

லோகோ சூரியன்

அங்குள்ள ரிசார்ட் ஒன்றிலிருந்து, பிகினி மற்றும் டூபீஸ் உடைகளில் போட்டோவை பதிவிட்டு ரசிகர்களை தெறிக்கவிட்டார். அந்த போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலானது. இப்போது வேற லெவல், பிகினி போட்டோஸை பதிவிட்டுள்ளார். இதற்கு மெக்சிகன் சன் என கேப்ஷன் கொடுத்து சூரியன் லோகோவை பதிவிட்டுள்ளார்.

புகழ்ச்சி வார்த்தைகள்

புகழ்ச்சி வார்த்தைகள்

அதனால் அவர் மெக்சிகோ சென்றிருப்பது தெரிகிறது. இந்த புகைப்படங்களும் ஜிவ்வென பரவிவருகிறது. இந்தப் போட்டோக்களையும் நெட்டிசன்ஸ், வழக்கம்போல ஆஹோ, ஓஹோ என புகழ்ந்து தள்ளியுள்ளனர். மானே, தேனே என அள்ளி விட்டுள்ளனர் புகழ்ச்சி வார்த்தைகளை.

மெக்சிகன் நெட்டிசன்ஸ்

மெக்சிகன் நெட்டிசன்ஸ்

மெக்சிகோவில் பிரேசில் அழகி என்று கூறியுள்ள சிலர், நீங்க அடிக்கடி வர்றவங்கதானே, இது வேற ரிசார்ட்டா? என்று கேட்டுள்ளனர். சிலர் மெக்சிகன் நெட்டிசன்ஸ், அவரை தங்கள் நாட்டுக்கு வரவேற்றுள்ளனர். எப்பவும் அப்படியே இருக்கீங்க.. அதுதான் உங்க அழகு என்று சிலரும், இது செம ஸ்டன்னிங்கால்ல இருக்கு, எங்களை காப்பாத்துங்க என்றும் சிலர் ஜாலியாக கூறியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X