என்னா அழகு.. கிறக்கும் லுக்கில் பிகினி ஸ்பெஷலிஸ்ட்டின் மிரட்டும் போஸ்.. வாய் பிளக்கும் ஃபேன்ஸ்!

By

சென்னை: பிரபல பிகினி நடிகை வெளியிட்டுள்ள புகைப்படங்கள், சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகின்றன.

மொழி கடந்து நடித்து வந்த நடிகைகள், இப்போது நாடு கடந்து நடித்து வருகிறார்கள்.

இந்திய சினிமாவிலும் வெளிநாட்டு மாடல்களை, நடிகைகளை இறக்குமதி செய்து

வருகின்றனர்.

வெளிநாட்டு நடிகைகள்

வெளிநாட்டு நடிகைகள்

சன்னி லியோனில் இருந்து பலரை இதற்கு உதாரணமாகச் சொல்ல முடியும். நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் இலங்கையை சேர்ந்தவர். சல்மான் கானுடன் கிசுகிசுக்கப்பட்ட லுலியா வண்டுர், ரோமானியாவைச் சேர்ந்தவர். இவர்களை போல மேலும் பல வெளிநாட்டு நடிகைகள், இந்தி சினிமாவில் நடித்து வருகின்றனர்.

12 வயதில் மாடலிங்

12 வயதில் மாடலிங்

அவர்களைப் போல பிரேசில் மாடலான, அலசாண்ட்ரா அம்ரோஸ் பாலிவுட்டுக்கு வர வாய்ப்பிருக்கிறது. 12 வயதிலேயே மாடலிங் உலகுக்கு வந்துவிட்ட இவர், ஜேம்ஸ்பாண்ட் படமான கேஸினோ ராயல், டாடிஸ் ஹோம், டாடிஸ் ஹோம் 2 உட்பட சில ஹாலிவுட் படங்களில் சின்ன வேடங்களில் நடித்துள்ளார்.

பற்றவைக்கும் நடிகை

பற்றவைக்கும் நடிகை

டிவி சிரீயல்களிலும் நடித்து வருகிறார். பல டாப் பிராண்ட் விளம்பரங்களிலும் விளம்பரப் படங்களிலும் இவரை பார்த்திருக்க முடியும். சோசியல் மீடியா ரசிகர்களை கண்டபடி பற்றவைக்கும் பல நடிகைகளில் இவரும் ஒருவர். இவருக்கான இன்ஸ்டா பாலோயர்கள் மட்டும் 10 மில்லியனுக்கு மேல்.

பிரிந்து விட்டார்

பிரிந்து விட்டார்

ஜாமி மஸூர் என்பவருடன் ஒன்றாக வாழ்ந்து வந்த அலசாண்ட்ராவுக்கு, ஆண், பெண் என இரண்டு குழந்தைகள். கடந்த 2018 ஆம் ஆண்டு ஜாமியை பிரிந்துவிட்டார். குழந்தைகளை கவனித்து வரும் அவர், சோசியல் மீடியாவில் ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு ரணகளப்படுத்துபவர்.

பிகினி ஸ்பெஷலிஸ்ட்

பிகினி ஸ்பெஷலிஸ்ட்

சமீபத்தில் மாலத்தீவில் இருந்து வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாயின. பிகினி ஸ்பெஷலிஸ்ட் போல அடிக்கடி பிகினி புகைப்படங்களை பதிவிடும் இவர், இப்போது வேற லெவல் ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இதுவும் பிகினிதான். அந்த கலரும், கிறக்கும் போஸும் மிரட்டுவது போல இருப்பதாகக் கூறுகின்றனர் ரசிகர்கள்.

அப்படியே இருக்கீங்க

அப்படியே இருக்கீங்க

பலர் இந்த போட்டோவில் நீங்க இன்னும் அழகாக இருக்கீங்க என்றும் இதே போல இன்னும் பல புகைப்படங்களை எதிர்பார்ப்பதாகவும் ரசிகர்கள் கூறியுள்ளனர். பல வருடங்களாக உங்களை கவனித்து வருகிறேன், இன்னும் அப்படியே இருக்கீங்க என்று சில ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

வாய்ப்பே இல்லை

வாய்ப்பே இல்லை

சிலர், இந்த போட்டோவை எடுத்த கலைஞரை பாராட்டியுள்ளனர். இங்குள்ள ரசிகர்களை போலவேதான், வெளிநாட்டு ரசிகர்களும் அவரை அப்படி புகழ்கின்றனர். வாய்ப்பே இல்லை அலசாண்ட்ரா, உங்க அழகை எப்படி வர்ணிக்கன்னு தெரியலை என்று சில நெட்டிசன்ஸ் கூறியுள்ளனர். அலசாண்ட்ராவின் இந்த பிகினி புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X