வாயில் ஆப்பிள்.. அதை மறைக்கும் பூ.. முழு நிர்வாணமாக போஸ் கொடுத்த பிரபல நடிகை.. வைரலாகும் போட்டோ!

கலிபோர்னியா: பிரபல நடிகை வெளியிட்டுள்ள முழு நிர்வாண புகைப்படம் ரசிகர்களை திக்கு முக்காட வைத்திருக்கிறது.

மாடல் அழகி, ஜேம்ஸ் பாண்ட் நடிகை, ரியாலிட்டி ஷோ பிரபலம் என பல பெருமைகளை கொண்டிருப்பவர் நடிகை அலெஸாண்ட்ரா ஆம்ப்ரோஸ்யோ.

இன்ஸ்டாகிராமில் இவரை ஒரு கோடி ரசிகர்கள் பின் தொடர்ந்து வரும் நிலையில், அவர்களை குஷிப்படுத்த இதுபோன்ற ஹாட் போட்டோக்களை பதிவிட்டு வருகிறார்.

உள்ளாடை விளம்பர மாடல்

உள்ளாடை விளம்பர மாடல்

வைரம் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களில் உள்ளாடைகளை உருவாக்கும் உலகின் முன்னணி உள்ளாடை நிறுவனமான விக்டோரியா சீக்ரெட் நிறுவனத்தின் டாப் மாடலாக பத்து ஆண்டுகளுக்கும் மேல் கோலோச்சியவர் அலெஸாண்ட்ரா ஆம்ப்ரோஸ்யோ. மேலும், நெக்ஸ்ட், அர்மானி எக்ஸ்சேஞ்ச், கிறிஸ்டியன் டியோர் மற்றும் ரால்ப் லாரன் உள்ளிட்ட பிரபல நிறுவனங்களுக்கும் மாடலாக இருந்துள்ளார்.

ஹாலிவுட் நடிகை

ஹாலிவுட் நடிகை

உலகளவில் வசூலை ஈட்டிய ஜேம்ஸ் பாண்ட் படமான கேசினோ ராயல், டாடிஸ் ஹோம், டீனேஜ் மியூட்டன்ட் நின்ஜா டர்டில்ஸ், டபுள் டச்சஸ், டாடிஸ் ஹோம் 2 உள்ளிட்ட பல ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். விக்டோரியா சீக்ரெட் மாடல் அழகியான இவர், ஹாலிவுட் படங்களில் கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர்.

புது காதல்

புது காதல்

கடந்த 2018ம் ஆண்டு கணவரும் அமெரிக்க தொழிலதிபருமான ஜேமி மசூர் என்பவரை அலெஸாண்ட்ரா விவாகரத்து செய்தார். தற்போது, நிக்கோலோ ஓடி என்பவரை காதலித்து வரும் அலெஸாண்ட்ரோ அவருடன் மிகவும் நெருக்கமாக பழகி வரும் புகைப்படங்களையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். முதல் கணவருக்கு பிறந்த ஒரு மகன் மற்றும் ஒரு மகள் தற்போது இவரிடம் தான் வளர்ந்து வருகின்றனர்.

டவலுடன்

டவலுடன்

சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மேலாடை ஏதும் அணியாமல், வெறும் துண்டு மட்டுமே மேலே போட்டுக் கொண்டு, சைக்கிள் ஓட்டும் அரை நிர்வாண புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, லட்சக் கணக்கில் லைக்குகளை அள்ளி இருந்தார். இந்நிலையில், தற்போது தனது முழு நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்.

வாயில் ஆப்பிள்

வாயில் ஆப்பிள்

ஹீரோயின்களுக்கு எப்போதுமே ஏவாள் போல போஸ் கொடுக்க வேண்டும் என்ற ஆசை அதிகளவில் இருக்கத்தான் செய்கிறது. வாயில் ஆப்பிளை கடித்தபடி, முழு நிர்வாணமாக இருக்கும் புகைப்படத்தை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, சர்வதேச ரசிகர்களை திணறடித்து வருகிறார் அலெஸாண்ட்ரா. சில தினங்களுக்கு முன்பாவது அவரது முன்னழகை டவல் கொண்டு மறைத்திருந்தார். ஆனால், தற்போது, ஒரு பூ மட்டுமே அந்த வேலையை செய்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X