எக்கச்சக்க கிளாமரில் பிரபல ஹீரோயின்... ரணகள பிகினியில் அதகளம்.. வாயடைத்துப் போன ரசிகர்கள்!

By

சென்னை: பிரபல நடிகை வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Recommended Video

இசையில்லாமல் நடனம்..அசத்தும் ஹீரோயின்..வியக்கும் ரசிகர்கள்! - வீடியோ

சோசியல் மீடியா ரசிகர்களை கண்டபடி பற்றவைக்கும் பல நடிகைகளில் ஒருவர் அலசாண்ட்ரா அம்ரோஸ்.

இவருக்கான இன்ஸ்டா பாலோயர்கள் மட்டும் 10 மில்லியனை தாண்டுகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

கேஸினோ ராயல்

கேஸினோ ராயல்

சிறு வயதிலேயே மாடலிங் உலகுக்கு வந்துவிட்ட இவர், ஜேம்ஸ்பாண்ட் படமான கேஸினோ ராயல், டாடிஸ் ஹோம், டாடிஸ் ஹோம் 2 உள்பட சில ஹாலிவுட் படங்களில் சின்ன வேடங்களில் நடித்துள்ளார். டிவி சிரீயல்களிலும் நடித்து வருகிறார். இன்னும் சில ஹாலிவுட் படங்களில் இவரை பார்க்கலாம். பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.

இரண்டு குழந்தைகள்

இரண்டு குழந்தைகள்

ஜாமி மஸூர் என்பவருடன் ஒன்றாக வாழ்ந்து வந்த அலசாண்ட்ராவுக்கு, ஆண், பெண் என இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. பிறகு ஹாலிவுட் வழக்கப்படி, ஜாமியை பிரிந்துவிட்டார். கடந்த 2018 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றுவிட்டனர். அடிக்கடி இன்ஸ்டாவில் ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு ரணகளப்படுத்தும் இவர், இப்போது மாலத்தீவுக்கு சென்றுள்ளார்.

கோடை விடுமுறை

கோடை விடுமுறை

நடிகைகளின் ஸ்பெஷல் சொர்க்கமாக இருக்கிறது மாலத்தீவு. பெரும்பாலான நடிகைகள் இங்குதான், தங்கள் கோடை விடுமுறையை கழிக்கிறார்கள். இந்தி, தமிழ் நடிகைகள் உள்பட. 'கொரோனா காலத்துல என்னடா கோடை விடுமுறை?' என்று நொந்து போய் இருக்கும் நேரத்தில், ஹாலிவுட் நடிகைகளும் பிரபல பாடல்களும் அதை ஜாலியாக கொண்டாடி வருகிறார்கள்.

அரைகுறை ஆடை

அரைகுறை ஆடை

மாலத்தீவு ரிசார்ட் ஒன்றில் அரைகுறை ஆடையுடன் அப்படி இப்படி அமர்ந்தபடி அலசாண்ட்ரா வெளியிட்டுள்ள ஆஹா போட்டோஸ் கொள்ளை கொள்கின்றன, குப்புக்கென்று. வழக்கமாக அழகழகான கேப்ஷன்களை கொடுக்கும் அலசாண்ட்ரா இந்தப் புகைப்படங்களுக்கு 'சம்மர் எஸ்கேப்' என்று சிம்பிள் கேப்ஷனோடு முடித்துக்கொண்டார்.

ஜாலி கேலி கருத்து

ஜாலி கேலி கருத்து

கேப்ஷனை எல்லாம் யார் பார்க்கிறார்கள்?. இந்த புகைப்படங்களை ஏராளமானவர்கள் லைக் செய்துள்ளனர். பலர் தங்கள் ஜாலிகேலி கருத்துக்களை செல்லமாகத் தெரிவித்துள்ளனர். ஸ்டன்னின், செம என வழக்கம்போல பல நெட்டிசன்ஸ் தெரிவித்துள்ளனர். சிலர் தங்களை காதலிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். சிலர் அவர் அழகை வியந்துள்ளனர்.

செமயா இருக்கும்

செமயா இருக்கும்

ஒருவர், பசங்க பாவம் சும்மா விடாது என்று கூறியுள்ளார். அப்படியே வியட்நாம் தீவுகளுக்கு போயிட்டு வாங்க, செமயா இருக்கும் என்று ஆலோசனை சொல்லி இருக்கிறார் ஒரு நெட்டிசன். இன்னொருவர், யு.எஸ் குடியுரிமை கிடைச்சிடுச்சாமே, வாழ்த்துகள் என்று கூறியுள்ளார். இந்தப் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X