Don't Miss!
- News
"ஒரிஜினாலிட்டி திமுக".. அவருக்கு ராசியும் இல்லை.. இஷ்டமும் இல்லை.. நத்தம் விஸ்வநாதன் பரபரப்பு பேச்சு
- Sports
நியூசிக்கு எதிரான முதல் டி20 போட்டி.. பிரித்வி ஷாவுக்கு இடம் கிடைக்குமா? தொடக்க வீரர்கள் யார்?
- Finance
பாகிஸ்தானின் மோசமான நிதிநிலை.. அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கட்..அமைச்சர்களுக்கு சலுகை கட்..!
- Technology
50எம்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரியுடன் மோட்டோ ஜி73 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்: பட்ஜெட் விலை.!
- Lifestyle
15 நிமிடத்தில் ருசியான சிக்கன் கிரேவி செய்வது எப்படி?
- Automobiles
"தாலாட்டும் காற்றே வா..." நடிகர் அஜித் பயன்படுத்திய ஜீப் மாறி இருக்கே!! ஆனால் உண்மையில் எந்த வாகனம் தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
மனைவியை இப்படியா போட்டோ எடுப்பீங்க.. ஹாலிவுட் நடிகையின் கணவரை விளாசும் நெட்டிசன்கள்!
லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல ஹாலிவுட் நடிகை அலெக்ஸாண்ட்ரா டாடாரியோ முழு நிர்வாணமாக நீச்சல் குளத்தில் குளிக்கும் புகைப்படங்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன.
36 வயதான இளம் ஹாலிவுட் நடிகை அலெக்ஸாண்ட்ரா டாடாரியோ இந்த ஆண்ட் ஆண்ட்ரூ ஃபார்ம் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், அவரது கணவர் எடுத்த நிர்வாண புகைப்படங்களை பார்த்து நெட்டிசன்கள் பயங்கரமாக ட்ரோல் செய்து வருகின்றனர்.
ஷாக்கிங்.. 30 வயது இளம் நடிகை ஹைவேயில் சுட்டுக்கொலை.. துடித்துப் போன கணவர்.. பதறிய திரையுலகம்

அலெக்ஸாண்ட்ரா டாடாரியோ
கடந்த 2005ல் வெளியான தி ஸ்குவிட் அண்ட் தி வேல் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அலெக்ஸாண்ட்ரா டாடாரியோ. பெர்சி ஜாக்சன், டெக்சாஸ் செயின்ஷா, சான் ஆண்ட்ரியாஸ், பே வாட்ச், சூப்பர் மேன்: மேன் ஆஃப் டுமாரோ, வைல்டு ஃபிளவர் உள்ளிட்ட ஏகப்பட்ட சூப்பர் ஹிட் ஹாலிவுட் படங்களில் நடித்து அசட்தியவர் அலெக்ஸாண்ட்ரா டாடாரியோ.

ராக் உடன்
பிரபல ஹாலிவுட் நடிகரான ராக் என செல்லமாக அழைக்கப்படும் டுவைன் ஜான்சன் நடிப்பில் வெளியான சான் ஆண்ட்ரியாஸ் மற்றும் பே வாட்ச் படங்களில் அசத்தல் நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். அதிலும், அந்த பே வாட்ச் படத்தில் கவர்ச்சி கடலாகவே ரசிகர்களை கலங்கடித்து இருப்பார் அலெக்ஸாண்ட்ரா டாடாரியோ.

இந்த ஆண்டு திருமணம்
36 வயதான இளம் ஹாலிவுட் நடிகை அலெக்ஸாண்ட்ரா டாடாரியோ இந்த ஆண்டு பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஆண்ட்ரூ ஃபார்ம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். டீனேஜ் மியூடண்ட் நின்ஜா, தி பர்ஜ் உள்ளிட்ட உலகப்புகழ் பெற்ற ஹாலிவுட் படங்களை தயாரித்தவர் ஆண்ட்ரூ ஃபார்ம்.

நிர்வாணக் குளியல்
கணவருடன் புத்தாண்டு விடுமுறையை வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று கொண்டாடி வருகிறார் நடிகை அலெக்ஸாண்ட்ரா டாடாரியோ. இந்நிலையில், அவர் ஒட்டுத்துணி கூட இல்லாமல் பிரைவேட்டாக நிர்வாணக் குளியல் போட்ட நிலையில், அதனை போட்டோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் ஆண்ட்ரூ ஃபார்ம்.

விரல் வைத்து மறைத்து
மொத்த பின்னழகும் தெரியும் படி அலெக்ஸாண்ட்ரா டாடாரியோ நீச்சல் குளத்தில் குளிக்கும் போட்டோவை எடுத்த ஆண்ட்ரூ ஃபார்ம், நல்ல வேளையாக தனது கட்டை விரலை வைத்து நடிகையின் பின்னழகை சரியான இடத்தில் மறைத்து அந்த போட்டோவை வெளியிட்டுள்ளார்.

பர்மிஷன் வாங்குனீங்களா
அலெக்ஸாண்ட்ரா டாடாரியோ பிரைவேட்டாக குளிக்கும் போட்டோவை இப்படி எடுத்து ஏன் போட்டீர்கள் என்றும் அவங்க கிட்ட போட்டோ எடுப்பதற்கு முன்னாடி பர்மிஷன் வாங்குனீங்களா என ஹாலிவுட் ரசிகர்கள் அந்த இன்ஸ்டா போஸ்ட்டுக்கு கீழ் ஏகப்பட்ட கமெண்ட்டுகளை பதிவிட்டு ஆண்ட்ரூ ஃபார்மை விளாசி வருகின்றனர்.