ஆன்லைனில் கசிந்த பிரபல நடிகரின் நிர்வாண புகைப்படங்கள்
மும்பை: பாலிவுட் நடிகர் அலி ஃபாசலின் நிர்வாண புகைப்படங்கள் கசிந்துள்ளன.
நடிகைகளின் நிர்வாண புகைப்படங்கள், உள்ளாடையில் இருக்கும் புகைப்படங்கள் ஆன்லைனில் கசிவது அதிகரித்துள்ளது. இந்நிலையில் பாலிவுட் நடிகர் அலி ஃபாசலின் நிர்வாண புகைப்படங்கள் கசிந்துள்ளன.

இது குறித்து அலி ஃபாசல் கூறியிருப்பதாவது,
ஆன்லைனில் கசிந்தது என் புகைப்படங்கள் தான். அது மார்பிங் செய்யப்பட்டவை அல்ல. என் புகைப்படங்கள் எப்படி கசிந்தன என்று தெரியவில்லை. அந்த புகைப்படங்களில் இருப்பது நான் தான்.
நிர்வாண புகைப்படங்கள் குறித்து மேலும் பேச விரும்பவில்லை. இது தனிப்பட்ட விஷயம். புகைப்படங்களை வெளியிட்டது யார் என்று நிச்சயம் கண்டுபிடிப்பேன். என் பிரைவசிக்கு மதிப்பு கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
Comments


Click it and Unblock the Notifications