Just In
- 1 hr ago
சென்சார் போர்ட்டுகே டஃப் கொடுத்த இயக்குனர்… ரோபோ சங்கர் பேச்சு
- 2 hrs ago
எனக்காக எழுதப்பட்ட பாடல் வரிகள்....சிவகார்த்திகேயன் சிலாகிப்பு!
- 2 hrs ago
சர்வதேச அரங்கில் விருதுகளை அள்ளிய "தென்றல் வந்து தீண்டும் போது"..!!!
- 3 hrs ago
மியூசிக்கோட நிறுத்திக்க குமாரு… ரசிகர்களை வச்சு செய்த ஆயிரம் ஜென்மங்கள் டிரைலர்!
Don't Miss!
- News
அதிமுக அதிரடி.. உள்ளாட்சி தேர்தலுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
- Automobiles
மோடி அரசின் அதிரடி... இந்தியா தெறிக்க விடப்போகுது... இந்த வளர்ச்சி தெரிந்தால் அசந்து போயிருவீங்க...
- Sports
வெறித்தனமாக மோதப் போகும் இரு அணிகள்.. ஐஎஸ்எல் தொடரில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய போட்டி!
- Finance
விவசாயம் போச்சே..! விவசாயிகள் பற்றி மத்திய அரசின் அதிர்ச்சி தகவல்..!
- Education
TNPSC: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வெழுதியவரா நீங்க? அப்ப இந்த அறிவிப்பு உங்களுக்குத்தான்!
- Lifestyle
வெஸ்டன் டாய்லட் Vs இந்தியன் டாய்லட்: எது நல்லது தெரியுமா?
- Technology
இனி பூமியின் மிக ஆழமான பகுதி இதுதான்! போட்டு உடைத்த விஞ்ஞானிகள்!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
தீவிர மனஅழுத்தம்.. டிவி நிகழ்ச்சியில் சகோதரியை நினைத்து திடீரென கதறி அழுத பிரபல நடிகை.. வைரல் வீடியோ
மும்பை: நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பாலிவுட் நடிகை ஆலியா பட், தனது சகோதரியை நினைத்து அழுத உருக்கமான வீடியோ வைரலாகியுள்ளது.
ஸ்டுடண்ட் ஆப் தி இயர், உத்த பஞ்சாப், ராசி உள்ளிட்ட இந்தி படங்களில் நடித்தவர் நடிகை ஆலியா பட். இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஆலியா பட்டும் ஒருவர்.

பிரபல பாலிவுட் இயக்குனர் மகேஷ் பட் - நடிகை சோனி ரஸ்தான் தம்பதியின் மகள் தான் ஆலியா பட். இவருடைய மூத்த சகோதரி ஷஹீன் பட். அவர் ஒரு எழுத்தாளர்.
இந்நிலையில் ஆலியாவும், ஷஹீனும் சமீபத்தில் மும்பையில் நடந்த தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றனர். அதில் ஷஹீன் எழுதிய புத்தகம் குறித்து விவாதிக்கப்பட்டது.
View this post on InstagramA post shared by Manav Manglani (@manav.manglani) on
அப்போது தனது சகோதரி மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டது குறித்து ஆலியா பேசினார். திடீரென அவர் தன்னை அறியாமல் அழ தொடங்கிவிட்டார். இதை கண்டு பார்வையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது. ஆலியா தனது சகோதரி மீது வைத்துள்ள பாசத்தை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.