எந்த பிடிப்பும் இல்லாம எப்படி நிக்குது ஆலியா.. செம்ம செக்ஸியான போட்டோ.. லட்சக்கணக்கில் லைக்ஸ்!

Recommended Video

Alia Bhatt gets emotional in Interview | Shaheen Bhatt

மும்பை: பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வரும் ஆலியா பட், ரொம்ப நாள் கழிச்சு இப்படியொரு செம்ம செக்ஸியான புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

பாலிவுட்டின் பெரிய பட்ஜெட் படங்களில் தற்போது ரவுண்டு கட்டி நடித்து வருகிறார் ஆலியா பட்.

நேற்று நடந்த ஃபிலிம் ஃபேர் விருது நிகழ்ச்சியில், ரன்வீர் சிங், ஆலியா பட நடிப்பில் வெளியான கல்லி பாய் திரைப்படம் அதிகபட்சமாக 13 விருதுகளை அள்ளியது குறிப்பிடத்தக்கது.

சிறந்த நடிகை

சிறந்த நடிகை

65வது அமேசான் ஃபிலிம் ஃபேர் விருது விழா நிகழ்ச்சி நேற்று மும்பையில், கோலாகலமாக நடைபெற்றது. தேசிய விருதுகளை குவித்த கல்லி பாய் திரைப்படம், ஃபிலிம் ஃபேர் விருது விழாவில் 13 விருதுகளை தட்டிச் சென்றது. சிறந்த நடிகருக்கான விருதினை ரன்வீர் சிங்கும், சிறந்த நடிகைக்கான விருதை ஆலியா பட்டும் பெற்றனர்.

செம்ம செக்ஸி

செம்ம செக்ஸி

குவஹாத்தியில் நேற்று இரவு நடந்த அமேசான் ஃபிலிம் ஃபேர் விருது நிகழ்ச்சியில், நடிகை ஆலியா பட், செம்ம செக்ஸியான உடையில் வந்திருந்தார். விருது விழாவுக்கு வந்த அத்தனை பிரபலங்களின் பார்வையும் ஆலியா பட் மேல் தான் இருந்திருக்கும், அந்த அளவுக்கு அவரது உடை எடுப்பாகவும், கவர்ச்சியாகவும் இருந்தது.

வைரலாகும் போட்டோஸ்

ஃபிலிம் ஃபேர் விருதுக்கு பிங்க் நிறத்தில் செம்ம கிளாமர் உடையை அணிந்து வந்து, ரசிகர்கள் மற்றும் பிரபலங்களுக்கு கவர்ச்சி விருந்து அளித்த ஆலியா, தனது இன்ஸ்டா ரசிகர்களுக்காக அந்த புகைப்படங்களை தற்போது பதிவிட்டுள்ளார். ரொம்ப நாள் கழிச்சு ஆலியாவின் படு செக்ஸியான புகைப்படங்கள் வெளியாகி உள்ளதால், அதனை வைரலாக்கி வருகின்றனர் அவரது ரசிகர்கள்.

எப்படி நிக்குது

மேலும், ஸ்லீவ் லெஸ் உடையில் ஆலியா பட் எடுத்துள்ள அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், வாயடைத்து போயுள்ளனர். எந்த பிடிப்பும் இல்லாமல், எப்படி டிரெஸ் நிக்குது ஆலியா எனவும் கமெண்டுகளை தெறிக்க விட்டு வருகின்றனர். சொர்க்கத்தில் இருந்து இறங்கி வந்த தேவதை என்றும், லுக்கிங் பிரெட்டி என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

லட்சக்கணக்கில் லைக்ஸ்

லட்சக்கணக்கில் லைக்ஸ்

65வது ஃபிலிம் ஃபேர் விருது விழாவுக்காக பிரத்யேகமாக டிசைன் செய்யப்பட்ட உடையை அணிந்து நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை ஒவ்வொன்றாக தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வரும் ஆலியாவின் ஒவ்வொரு புகைப்படத்திற்கும் 7 லட்சம், 8 லட்சம் என லட்சக்கணக்கில் லைக்குகள் குவிந்து வருகின்றன.

இயக்குநர்களின் ஃபேவரைட்

இயக்குநர்களின் ஃபேவரைட்

ராஸி, கல்லி பாய், கலன்க் என சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ள ஆலியா பட், தற்போது, ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர், சஞ்சய் லீலா பன்சாலியின் கங்குபாய் காத்தியாவதி மற்றும் ரன்பீர் கபூரின் பிரம்மாஸ்த்ரா படங்களில் நடித்து வருகிறார். இந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆலியா பட் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்டமான படமான பிரம்மாஸ்த்ரா திரைக்கு வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X