»   »  வாரிசு நடிகையின் காதலை அத்துவிட்ட இளம் நடிகை?

வாரிசு நடிகையின் காதலை அத்துவிட்ட இளம் நடிகை?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: காதலர்களான பாலிவுட் நடிகை ஆலியா பட்டும், நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவும் பிரிந்துவிட்டார்களாம்.

பாலிவுட் நடிகை ஆலியா பட்டும், நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவும் காதலித்து வந்தனர். ஜோடியாக ஊர் சுற்றினார்கள், பார்ட்டிகளுக்கு சென்றனர்.

இந்நிலையில் அவர்கள் பிரிந்துவிட்டார்களாம்.

பிரச்சனை

பிரச்சனை

அண்மை காலமாக ஆலியாவுக்கும், சித்தார்த்துக்கும் இடையே பிரச்சனையாம். எதற்கெடுத்தாலும் சண்டை போட்டார்களாம். இதையடுத்தே காதலை முறித்துக் கொண்டார்களாம்.

ஆலியா

ஆலியா

முன்பும் கூட ஆலியாவும், சித்தார்த்தும் பிரிந்துவிட்டு பிறகு சேர்ந்தார்கள். ஆனால் இம்முறை மீண்டும் சேர்வது என்ற பேச்சுக்கே இடம் இல்லை எனும் அளவுக்கு பிரச்சனை பெரிதாகிவிட்டதாம்.

ஜாக்குலின்

ஜாக்குலின்

சித்தார்த் மல்ஹோத்ராவுக்கும், நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸுக்கும் இடையே நெருக்கமாகிவிட்டதாம். இதனால் தான் ஆலியாவும், சித்தார்த்தும் பிரிந்துவிட்டார்களாம்.

ஹீரோ

ஹீரோ

முன்னதாக ஜாக்குலின் திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான பெரிய ஹீரோவுடன் நெருக்கம் காட்டினார். இதை பார்த்து ஹீரோவுக்கும், மனைவிக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
We all know that Alia Bhatt and Sidharth Malhotra started dating while shooting for their movie Kapoor & Sons. Now, according to Bollywood Life, Alia Bhatt and Sidharth Malhotra have split and according to sources this Bollywood actress is behind the break-up.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil