»   »  நமக்கு டிமிக்கி கொடுத்துடுவாளோ?: கவலையில் வாரிசு நடிகையின் காதலர்

நமக்கு டிமிக்கி கொடுத்துடுவாளோ?: கவலையில் வாரிசு நடிகையின் காதலர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி தன்னை விட்டுவிட்டு வேறு யாருடனாவது சென்றுவிடுவாரோ என்ற கவலையில் உள்ளாராம் அவரது காதலர்.

பாலிவுட் நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் தாயின் வழியில் நடிகையாக உள்ளார். அவர் சாய்ரத் இந்தி ரீமேக்கில் நடிகர் ஷாஹித் கபூரின் தம்பி இஷான் கட்டாருடன் சேர்ந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்காக இருவரையும் பழகுமாறு இயக்குனர் கூறியுள்ளார்.

இஷான்

இஷான்

ஜான்வியும், இஷானும் படத்தில் காதலர்களாக நடிக்க வசதியாக நேரில் சந்தித்து பேசி வருகிறார்கள். இதற்கிடையே அவர்கள் காதலிப்பதாக வதந்தி பரவியது.

காதல்

காதல்

ஜான்வி அமெரிக்காவில் படித்து வரும் அக்ஷத் ராஜனை கதாலித்து வருகிறார். இந்நிலையில் ஜான்வி தன்னை விட்டுவிட்டு வேறு ஒரு காதலரை பிடித்துவிடுவாரோ என்ற கவலையில் உள்ளாராம் ராஜன்.

காரணம்

காரணம்

ஆலியா பட் நடிக்க வரும் முன்பு அலி ததர்கார் என்பவரை காதலித்தார். நடிகையானதும் அலியை கழற்றிவிட்டு தனது முதல் பட ஹீரோவான சித்தார்த் மல்ஹோத்ராவை காதலிக்கத் துவங்கினார்.

பயம்

பயம்

ஆலியா தற்போதும் சித்தார்த்தை தான் காதலிக்கிறார். இந்நிலையில் தான் ஆலியா போன்று ஜான்வியும் செய்துவிடுவாரோ என்று ராஜன் பயத்தில் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

English summary
Buzz is that Jhanvi Kapoor's boy friend Akshat Rajan is feeling sad thinking that Sridevi's daughter would ditch him after entering film industry.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil