‘விளம்பர உலகின் கடவுள்’ நடிகர் அலிக் பதம்சி காலமானார்.. பிரதமர் மோடி இரங்கல்!

மூத்த விளம்பர இயக்குநர் அலிக் பதம்சி காலமானார்.

Recommended Video

‘விளம்பர உலகின் கடவுள்’ நடிகர் அலிக் பதம்சி காலமானார்-வீடியோ

டெல்லி : விளம்பர உலகின் கடவுளாக பார்க்கப்பட்ட அலிக் பதம்சியின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

மூத்த விளம்பர இயக்குநர் அலிக் பதம்சி, விளம்பர உலகின் கடவுள் என குறிப்பிடப்படுபவர். ரிச்சர்டு அட்டன்போரோ இயக்கிய காந்தி படத்தில் முகமது அலி ஜின்னா கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். காலத்தால் அழியாத பல பிரபல விளம்பரப் படங்களை உருவாக்கியவர் இவர்.

Alyque Padamsee passes away

90 வயதான அலிக், சமீபகாலமாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் இன்று அவர் காலமானார்.

அவரது மறைவிற்கு பிரதமர் மோடி டிவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பான பதிவில் அவர், "அவர் ஒரு சிறந்த பேச்சாளர். பதம்சியின் பங்களிப்பு விளம்பர உலகில் நினைவுகூரத்தக்கது. திரையரங்குகளிலும் இவரது பங்களிப்பு மதிக்கத்தக்க ஒன்று. அவரது மறைவால் சோகமடைந்துள்ளேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X