»   »  நான் கமல் சாரை பார்த்தேனே: துள்ளிக் குதிக்கும் அமலா பால்

நான் கமல் சாரை பார்த்தேனே: துள்ளிக் குதிக்கும் அமலா பால்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜிம்முக்கு போன இடத்தில் கமல் ஹாஸனை பார்த்தவுடன் அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துள்ளார் அமலா பால்.

அமலா பால் தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். திருட்டுப் பயலே 2, பாஸ்கர் ஒரு ராஸ்கல் உள்பட 5 படங்களில் பிசியாக உள்ளார்.

Amala meets Kamal Haasan at gym

டேட்ஸ் பிரச்சனையால் தனுஷின் வட சென்னை படத்தில் இருந்து வெளியேறினார் அமலா என்பது குறிப்பிடத்தக்கது. உடலை கட்டுக் கோப்பாக வைத்துக் கொள்ள ஜிம்முக்கு செல்கிறார் அமலா.

இது தவிர யோகா, தியானமும் செய்து வருகிறார். இந்நிலையில் ஜிம்முக்கு போன இடத்தில் அவர் உலக நாயகன் கமல் ஹாஸனை பார்த்துள்ளார். உடனே கமலுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்தார்.

அந்த புகைப்படத்தை அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

English summary
Amala Paul has met Kamal Haasan at a gym and took a picture with him. She posted the picture on facebook.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil