»   »  அறம் படத்தை பாராட்டிய அமலா பால்: டென்ஷனாகி கேள்வி கேட்கும் நெட்டிசன்ஸ்

அறம் படத்தை பாராட்டிய அமலா பால்: டென்ஷனாகி கேள்வி கேட்கும் நெட்டிசன்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஸ்டார் ஹீரோக்களுக்காக மசாலா படங்கள் எடுக்கும் துறையில் நல்ல சினிமா முக்கியம் என்பதை நிரூபித்த நயன்தாரா, கோபி நயினாருக்கு வாழ்த்துக்கள் என்று ட்வீட்டியுள்ளார் அமலா பால்.

அரை குறை ஆடை இல்லை, குத்தாட்டம் இல்லை, டூயட் இல்லை ஆனாலும் நயன்தாராவின் அறம் படம் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. நல்ல படம் வந்தால் நிச்சயம் வெற்றியடையும் என்பதை அறம் நிரூபித்துள்ளது.

இந்நிலையில் அமலா பால் அறம் படத்தை பாராட்டியுள்ளார்.

அமலா

ஸ்டார் ஹீரோக்களுக்காக மசாலா படங்கள் எடுக்கும் துறையில் நல்ல சினிமா முக்கியம் என்பதை நிரூபித்த நயன்தாரா, கோபி நயினாருக்கு வாழ்த்துக்கள். நல்ல சினிமா, நல்ல கதை, நல்ல நடிப்பு முக்கியம் என்று ட்வீட்டியுள்ளார் அமலா பால்.

விமர்சனம்

அவ்ளோ ரோஷம் இருந்தா இன்னா இதுக்கு மசாலா படத்துல நடிக்கிரீங்கோ ? காசு வேணும்ல .. அப்புறம் எதுக்கு இந்த தத்துவம் எல்லாம் ?

ரகம்

சிந்து சமவெளி..? என்ன ரகம்...?

கலாய்

உங்களின் அடுத்த படம் திருட்டுப் பயலே 2

மசாலா படங்கள்

அப்புறம் ஏன் மேடம் மசாலா படங்களில் நடித்தீர்கள்

English summary
Actress Amala Paul tweeted that, 'Hence proved, good cinema matters, kudos to #Nayanthara and director #GopiNainar , in an industry which is plagued with masala movies scripted for star heroes, #Aramm has proved the formula to be wrong. Good cinema matters, good story matters, good performances matter!'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil