காதலர் தினம் கொண்டாடிய அமலா பால்: யாருடன் தெரியுமா?

By Siva

திருவனந்தபுரம்: நடிகை அமலா பால் காதலர் தினத்தை தனது குடும்பத்தாருடன் கொண்டாடியுள்ளார்.

நடிகை அமலா பால் இயக்குனர் ஏ.எல். விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களின் திருமணத்தில் பெற்றோருக்கு ஈடுபாடு இல்லாவிட்டாலும் அவர்களை சமாதானம் செய்து மணந்தார்கள்.

Amala Paul celebrates Valentines day

இந்நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அமலாவும், விஜய்யும் பிரிந்துவிட்டனர். விஜய்யை பிரிந்தாலும் அவரை மிகவும் பிடிக்கும் என்று அமலா தெரிவித்துள்ளார்.

கடந்த காதலர் தினத்தை கணவருடன் கொண்டாடினார் அமலா. இந்த காதலர் தினத்தை தனது குடும்பத்தாருடன் கொண்டாடியுள்ளார். காதலர் தின கொண்டாட்டத்தை புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

காதலரோ, காதலியோ இல்லாதவர்கள் குடும்பத்தாருடன் கொண்டாடுவதையே அமலாவும் செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X