இயக்குநர் விஜய்யை மதம் மாற நிர்ப்பந்திக்கிறாரா அமலா பால்?

By Shankar

சென்னை: நடிகை அமலா பாலை திருமணம் செய்து கொள்ளும் முன் இயக்குநர் விஜய் மதம் மாற வேண்டும் என அமலா பால் வீட்டார் நிர்பந்திப்பதாக புதிய செய்தி கசிந்துள்ளது.

இயக்குநர் விஜய் - அமலாபால் திருமணம் வரும் ஜூன் 12-ந்தேதி சென்னையில் நடக்கிறது.

Amala Paul compelling Vijay to convert Christian

அதற்கு முன் ஜூன் 7-ம் தேதி இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடக்கிறது.

விஜய் இந்து மதத்தைச் சேர்ந்தவர். அமலாபால் கிறிஸ்தவ மதத்தவர். திருமணத்துக்கு முன்பு கிறிஸ்தவ மதத்துக்கு மாறி விடும்படி விஜய்யை அமலா பாலும் அவரது பெற்றோரும் மென்மையாக வற்புறுத்துவதாகக் கூறப்படுகிரது.

ஆனால் தன் குடும்பத்தினர் விருப்பத்தை மீறி கிறிஸ்தவ மதத்துக்கு மாற விஜய் தயங்குகிறாராம். அவரவர் மதம் அப்படியே இருக்கட்டும். நாம் திருமணம் செய்து கொள்வோம் என்று அவர் அமலாவிடம் கூறினாலும், அதை ஏற்க தயாராக இல்லையாம்.

இது இருதரப்பிலும் ஒரு குழப்ப நிலையை ஏற்படுத்தியுள்ளதாம். விஜய் மாறுவாரா.. அல்லது அமலா பால் இந்தப் பிரச்சினையை அப்படியே விட்டுவிடுவாரா?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X