நாக்கை நீட்டாதீங்க ப்ளீஸ்.. ட்ரோலாகும் அமலா பாலின் ஹாலோவின் லுக்!

ஹாலிவுட்டில் ஹாலோவின் திருவிழா கடந்த அக்டோபர் 31ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், ஹாலோவின் கொண்டாட்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தை வெளியிட்ட அமலா பாலை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர

சென்னை: ஆடை படத்திற்கு பிறகு அமலா பால் படு கிளாமரான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.

பிறந்த நாளை முன்னிட்டு வெளிநாடுகளில் சுற்றுலா சென்றுள்ள அமலா பால், பாலி தீவில் நடைபெற்ற ஹாலோவின் திருவிழாவிலும் கலந்து கொண்டுள்ளார்.

அமலா பால் வெளியிட்ட ஹாலோவின் கொண்டாட்ட புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள், அவரை கலாய்த்து ட்ரோல் செய்து வருகின்றனர்.

லஸ்ட் ஸ்டோரிஸ்

லஸ்ட் ஸ்டோரிஸ்

ரத்னகுமார் இயக்கத்தில் முழு நிர்வாணமாக ஆடை படத்தில் நடித்த அமலா பால், அடுத்ததாக நெட்ஃபிளிக்ஸ் ஸ்ட்ரீமிங் தளத்தில் வெளியாகி வைரலான லஸ்ட் ஸ்டோரிஸின் புதிய எபிசோடில் நடிக்க உள்ளார். ஆடை படத்திற்கு பிறகு, பாலிவுட்டில் அமலா பாலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால், விரைவில் ஒரு பாலிவுட் படத்திலும் நடிக்க திட்டமிட்டுள்ளார்.

கிளாமர் குயின்

கிளாமர் குயின்

ஃபேஷன் மற்றும் டிராவல் பிரியரான அமலா பால், தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். கடந்த அக்டோபர் 28ம் தேதி அமலா பால் பதிவிட்ட, கருப்பு நிற டாப் மற்றும் நீல நிற பேன்ட் அணிந்து, ஊஞ்சல் ஆடும் செக்ஸி புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

லிப்ஸ்டிக் போதும்

லிப்ஸ்டிக் போதும்

பாலி தீவில் ஹாலோவின் கொண்டாடிய அமலா பால், அந்த புகைப்படத்தை தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அதில், கண்கள் மற்றும் உதட்டின் ஓரமாக வெறும் லிப்ஸ்டிக்கை கொண்டே பேய் போல மேக்கப் போட்டு தனது ஹாலோவினை கொண்டாடியுள்ளார்.

நாக்கு நீட்டாதீங்க

அந்த புகைப்படத்தில் கருப்பு நிற டைட் டாப் கிராப் ஜாக்கெட் மற்றும் ஷார்ட் ஜீன்ஸ் அணிந்து தொப்புள் தெரியும் படி படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள அமலா பால், தனது நாக்கையும் நீட்டியபடி போஸ் கொடுத்துள்ளார். அதை பார்த்த நெட்டிசன்கள், நாக்கை நீட்டாதீங்க என்றும், உவ்வேக் என வாந்தி எடுப்பது போன்றும், Very Long Tongue என வழிந்தும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X