இப்படி காட்டலன்னாலே அழகா இருப்பீங்க.. அமலா பாலின் ஹாட் புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் குட்டு!

சென்னை: ஆடை படத்திற்கு பிறகு அமலா பால் மிகவும் கிளாமர் குயினாக மாறி வருகிறார்.

தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் அமலா பால் கருப்பு வெள்ளை நிறத்தில் கவர்ச்சியாக எடுக்கப்பட்ட போட்டோஷூட் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

அதை பார்த்த நெட்டிசன்கள் பாராட்டியும், சிலர் உங்களுக்கு எதுக்கு இந்த தேவை இல்லாத வேலை என திட்டியும் அமலா பாலை ட்ரோல் செய்து வருகின்றனர்.

அதோ அந்த பறவை போல

அதோ அந்த பறவை போல

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு அமலா பாலின் அதோ அந்த பறவை போல திரைப்படம் வரும் டிசம்பர் 27ம் தேதி வெளியாகிறது. ஆடை படத்திற்கு பிறகு மீண்டும் ஹீரோயின் சென்ட்ரிக் படமாக உருவாகியுள்ள அதோ அந்த பறவை போல படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

கிரேக்க குயின்

நடிகை அமலா பால் தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிரேக்க குயின் போல உடையணிந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அமலா பாலை பாராட்டியும், ட்ரோல் செய்தும் வருகின்றனர்.

இப்படி காட்டலன்னாலே அழகா இருப்பீங்க

அமலா பால் வெளியிட்டுள்ள கருப்பு வெள்ளை போட்டோஷூட் புகைப்படத்தில், அவரது முன்னழகு கொஞ்சம் எடுப்பாக தெரிகிறது. இதனை பார்த்த இந்த ரசிகை, நீங்கள் இப்படி காட்டலன்னலே அழகா கவர்ச்சியாத் தான் இருப்பீங்க என அமலா பாலின் கவர்ச்சி புகைப்படத்திற்கு குட்டு வைத்துள்ளார்.

பெயின்டிங்கா

அமலா பால் அழகாக போஸ் கொடுத்துள்ள இந்த புகைப்படத்தை பார்த்த இந்த ரசிகர், அவரது அழகில் மெய் மறந்து, இது போட்டோவா இல்லை பெயின்டிங்கா என ஐஸ் வைத்துள்ளார்.

இவ்ளோ ஹாட்டா இருக்காதீங்க

அமலா பால் அழகாக போஸ் கொடுத்துள்ள இந்த புகைப்படத்தை பார்த்த இந்த நெட்டிசன், மேம் இவ்ளோ ஹாட்டா இருக்காதீங்க ப்ளீஸ்.. ப்ளீஸ் என கெஞ்சியுள்ளார்.

என்ன சிலையாவே மாறிட்டா

பிளாக் அண்ட் ஒயிட் போட்டோஷூட் புகைப்படத்தில், கவர்ச்சிகரமாக போஸ் கொடுத்துள்ள அமலாபாலின் இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன் ஒருவர், என்ன சிலையாவே மாறிட்டா என கிண்டலாக கமெண்ட் செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X