»   »  மாமா ரஜினிக்கு அமலா பாலை ஜோடியாக்கும் தனுஷ்?: உண்மை இது தான்

மாமா ரஜினிக்கு அமலா பாலை ஜோடியாக்கும் தனுஷ்?: உண்மை இது தான்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனுஷ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தில் அமலா பால் நடிக்கவில்லை என்று அவருக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஷங்கர் இயக்கத்தில் 2.0 படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து தன்னை வைத்து கபாலியை இயக்கிய பா. ரஞ்சித்தின் படத்தில் மீண்டும் நடிக்கிறார்.

Amala Paul is not in Rajini's movie

ரஞ்சித், ரஜினி மீண்டும் ஒன்று சேரும் படத்தை தனுஷ் தயாரிக்கிறார். இந்நிலையில் அந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக அமலா பால் நடிப்பார் என்று வதந்தி பரவியது.

இந்நிலையில் இது குறித்து அமலாவுக்கு நெருக்கமான ஒருவர் கூறுகையில்,

அமலா பால் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிக்க எந்த படத்திலும் ஒப்பந்தம் ஆகவில்லை என்றார்.

English summary
According to a source close to Amala Paul, she has not signed any movie starring Rajinikanth.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil