அரைகுறை ஆடையில் பீச்சில் தலை கீழாக நின்ற அமலா பால்.. வேற மாதிரி கேட்ட நெட்டிசன்ஸ்!

சென்னை: நடிகை அமலா பால் அரை குறை ஆடையில் பீச்சில் தலைகீழாக நின்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை அமலா பால் செய்தி வருகிறது என்றாலே ஏதோ ஒரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் என்றே அர்த்தம். அந்த அளவுக்கு அவருக்கும் சர்ச்சைக்கும் நெருக்கம் ஏற்பட்டு விட்டது.

இயக்குநர் ஏஎல் விஜயை காதலித்து திருமணம் செயத்த அமலா பால், இரண்டு ஆண்டுகளிலேயே அவரை விவாகரத்து செய்து விட்டு மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கினார்.

படங்களில் பிஸி

படங்களில் பிஸி

தொடர்ந்து படங்களில் நடித்து வந்த அமலா பால் முன்னணி நடிகர் ஒருவருடன் நெருக்கமாக இருப்பதாக தகவல் வெளியானது. இருப்பினும் அதையெல்லாம் கண்டு கொள்ளாத அமலா பால் தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வந்தார்.

ஒட்டுத்துணியில்லாமல்

ஒட்டுத்துணியில்லாமல்

தமிழில் அவர் கடைசியாக நடித்த படம் ஆடை. இந்தப் படத்தில் நடித்தப் பிறகுதான் அவரது மொத்த மார்க்கெட்டும் அவுட்டாகி கோலிவுட்டில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். காரணம்.. ஆடை படத்தில் உடம்பில் ஒட்டுத்துணியில்லாமல் நடித்தார் அமலா பால்.

படங்கள் இல்லை

படங்கள் இல்லை

இதனால் பெரும் சர்ச்சைக்கு ஆளானார் அமலா பால். அதோடு ஒப்பந்தமான படங்களில் இருந்தும் நீக்கப்பட்டார். அதன்பிறகு தமிழில் எந்த படத்திலும் அவர் கமிட் செய்யப்படவில்லை. அவ்வளவு ஏன்.. அவர் ஏற்கனவே நடித்த அதோ அந்த பறவை போல படத்தை வாங்கி ரிலீஸ் செய்யக்கூட ஆளில்லை.

இரண்டாவது திருமணம்

இரண்டாவது திருமணம்

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது டெல்லி காதலரை இரண்டாவதாக திருமணம் செய்துக்கொண்டார் அமலா பால். அந்த போட்டோக்கள் திடீரென சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் வைரலானது. போட்டோக்கள் வெளியான பிறகுதான் அவருக்கு கல்யாணம் ஆன விஷயமே வெளியுலகுக்கு தெரிய வந்தது.

கணவருடன் பிரச்சனை

கணவருடன் பிரச்சனை

ஆனாலும் திருமணத்தை அமலா பால் ரகசியமாக வைத்திருந்த நிலையில் அவரது அனுமதி இல்லாமல் போட்டோக்களை சமூக வலைதள பக்கத்தில் அவரது கணவர் வெளியிட்டதால் இருவருக்கும் இடையில் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

நடுவிரல் பேச்சு

நடுவிரல் பேச்சு

அதற்கேற்றார் போல் தனது இரண்டாவது திருமணத்திலும் நிம்மதி இல்லை என்பதை போல அவ்வப்போது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். நேற்று நடுவிரல் பற்றி அவர் பதிவிட்டிருந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

பீச்சில் தலைக்கீழாக

பீச்சில் தலைக்கீழாக

இந்நிலையில் குட்டி டிராயரும் வெறும் லுப்புகளை மட்டும் கொண்ட உள்ளாடையை அணிந்துக் கொண்டு பீச்சில் தலைக்கீழாக நிற்கும் போட்டோவை வெளியிட்டுள்ளார் அமலா பால். இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், தலைக்கீழாக நின்றால் கொரோனா வராதா என கேட்டுள்ளனர்.

மறுபக்கத்தையும் காட்டுங்கள்

மறுபக்கத்தையும் காட்டுங்கள்

இன்னும் சில நெட்டிசன்கள் ஒரு பக்கத்தை மட்டும் காட்டினால் எப்படி மறு பக்கத்தையும் காட்டுங்கள் என கோரிக்கை விடுத்துள்ளனர். அமலா பால் தற்போது தெலுங்கு வெப் சீரிஸ் ஒன்றில் கமிட்டாகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X