தொடை தெரிய மஞ்சள் நிற குட்டி உடையில் மிரட்டும் அமலா பால்.. கரண் ஜோஹர் உடன் பாலிவுட்டில் பிசி!

சென்னை: மஞ்சள் நிற குட்டி உடையை அணிந்து கொண்டு அமலா பால் கொடுத்துள்ள ஹாட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

மேலும், பாலிவுட் இயக்குநரும் தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் உள்ளிட்டோருடன் இருக்கும் போட்டோக்களையும் ஷேர் செய்துள்ளார்.

சமீபத்தில் நெட்பிளிக்ஸில் வெளியான பிட்ட கதலு படத்தில் செம செக்ஸியாக நடித்து அனைவரையும் தன் பக்கம் ஈர்த்திருந்தார்.

ஆடையே அணியாமல்

ஆடையே அணியாமல்

மேயாத மான் படத்தை இயக்கிய ரத்னகுமார் இயக்கத்தில் கடந்த 2019ம் ஆண்டு வெளியான ஆடை திரைப்படம் ஒட்டுமொத்த திரையுலகையே ஒரு உலுக்கு உலுக்கியது. கிட்டத்தட்ட 16 நாட்களுக்கும் மேலாக நடிகை அமலா பால் ஆடையே அணியாமல் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டு இருந்தன. ஏதோ ஒரு காட்சியில் அப்படி நடித்தாலே பெரிய விஷயமாக பார்க்கப்படும் நிலையில், அமலா பாலின் போல்ட்னஸை பார்த்து பாலிவுட் நடிகைகளே ஆடிப் போனார்கள்.

இன்னும் ரீமேக் ஆகவில்லை

இன்னும் ரீமேக் ஆகவில்லை

கங்கனா ரனாவத் உள்ளிட்ட பாலிவுட்டின் முன்னணி நடிகைகளே ஆடை படத்தின் ரீமேக்கில் நடிக்க யோசித்து வருவதாக ஏகப்பட்ட தகவல்கள் வெளியாகின. ஆனால், இன்னமும் அந்த படம் டோலிவுட் மற்றும் பாலிவுட்டில் ரீமேக் செய்யப்படாதது குறிப்பிடத்தக்கது.

கோலிவுட்டில் எதிர்ப்பு

கோலிவுட்டில் எதிர்ப்பு

இயக்குநர் ஏ.எல்.விஜய்யை விவாகரத்து செய்தது மற்றும் ஆடை படத்தில் ஆடையின்றி நடித்தது என கோலிவுட்டில் மறைமுகமாக நடிகை அமலா பாலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. கிட்டத்தட்ட புதிய பட வாய்ப்புகளே கிடைக்காத நிலைக்கு தள்ளப்பட்டார் அமலா பால். ஏகப்பட்ட மிரட்டல்களும் தனக்கு வந்ததாக கூறியுள்ளார்.

இன்னொரு பிரச்சனை

இன்னொரு பிரச்சனை

இயக்குநர் விஜய் உடனான திருமணம் விவாகரத்து ஆன நிலையில், இரண்டாவதாக நடிகை அமலா பால் பாலிவுட் பாடகரான பவ்னிந்தர் சிங்கை திருமணம் செய்து கொண்டதாக திருமண கோலத்தில் இருவரும் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பின. ஆனால், அதை மறுத்த நடிகை அமலா பால் பவ்னிந்தர் மீது அந்த புகைப்படங்களை வெளியிட்டதற்காக மான நஷ்ட வழக்கும் தொடுத்தார்.

மீண்டும் கோலிவுட்டில்

மீண்டும் கோலிவுட்டில்

ஆடை படத்துக்கு பிறகு அமலா பால் நடிப்பில் உருவான அதோ அந்த பறவை போல படம் என்ன ஆனது என்றே தெரியவில்லை. 2019 டிசம்பரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஒடிடியில் கூட வெளியாகாமால் அப்படியே கிடப்பில் கிடக்கிறது. இந்நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு ஐசரி கணேஷ் தயாரிப்பில் வெளியான ஆந்தாலஜி படத்தில் கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான எதிர்பாரா முத்தம் படத்தின் மூலம் மீண்டும் கோலிவுட்டில் அடியெடுத்து வைத்துள்ளார்.

செம செக்ஸியாக

செம செக்ஸியாக

நெட்பிளிக்ஸில் இந்தி மொழியில் வெளியான லஸ்ட் ஸ்டோரீஸ் போல தெலுங்கில் பிட்ட கதலு எனும் ஆந்தாலஜி படத்தை நெட்பிளிக்ஸ் தயாரித்தது. ஆனால், அதில் லஸ்ட் ஸ்டோரீஸ் அளவுக்கு இருந்த ஒரே கதை என்றால் அது அமலா பால் நடித்த மீரா கதை தான். படுக்கையறை காட்சிகள், லிப் லாக் முத்தம் என அனலை கிளப்பி நடித்திருந்தார் அமலா பால்.

தொடை தெரிய போஸ்

தொடை தெரிய போஸ்

அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் ரசிகர்களை ஆக்டிவாக வைத்திருக்க ஹாட் போட்டோக்களை போட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார் அமலா பால். இந்நிலையில், தற்போது மஞ்சள் நிற குட்டி உடையில் தொடை மற்றும் இடுப்பழகு தெரியும் படி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள், சம்மரில் மேலும் சூட்டை கிளப்பி வருகின்றன.

கரண் ஜோஹருடன்

கரண் ஜோஹருடன்

மேலும், பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரான கரண் ஜோஹர் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்களுடன் அதே மஞ்சள் நிற உடை அணிந்து எடுத்துக் கொண்ட போட்டோக்களையும் நடிகை அமலா பால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இந்த போட்டோக்களை பார்த்தால், பிட்ட கதலுவில் அமலா பாலின் பர்ஃபார்மன்ஸை பார்த்து பாலிவுட்டில் அடுத்த லெவல் வாய்ப்பு கிடைத்துள்ளதாகவே தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X