Don't Miss!
- News
டெல்லியின் "டேஷர்".. யார் இந்த ஸ்வேதா செராவத்? இந்திய மகளிர் கிரிக்கெட்டின் எதிர்காலம்!
- Lifestyle
இந்த சூப்பர் உணவுகள் தாமதமான உங்கள் மாதவிடாயை சில மணி நேரங்களில் வரவைக்குமாம்...!
- Technology
யூஸ் பண்றீங்களோ இல்லயோ.. உங்க லேப்டாப்பில் இந்த வெப் ப்ரவுஸர் இருக்கா? அப்போ அலெர்ட் ஆகிக்கோங்க!
- Sports
"அந்த ஒரு விஷயம்.. உலகில் சூர்யகுமாரிடம் மட்டுமே உள்ள திறமை.. ரிக்கிப் பாண்டிங் புகழாரம் - விவரம்
- Automobiles
டாடாவை கதையை முடிக்க பிளான்... ரயிலைபோல் அடுத்தடுத்து ஆறு எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கு போகிறது மாருதி சுஸுகி!
- Finance
2 நாளில் 12 லட்சம் கோடி ரூபாய் அவுட்.. சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் சரிவில் முடிவு..!
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
ச்சீச்சீ...உள்ளாடை தெரிய மோசமாக போஸ் கொடுத்த அமலாபால்
சென்னை : சமீப காலமாக அதீத கவர்ச்சி காட்டி ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோட்டோக்களை வெளியிட்டு வருகிறார் அமலா பால். தற்போது அதோ அந்த பறவை போல படத்தில் நடித்து வருகிறார்.
4
தமிழ்
ஹீரோயின்கள்
இணைந்து
நடிக்கும்
2019 ல் ஆடை படத்தில் ஆடையில்லாமல் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார் அமலாபால். ஆனால் அதற்கு பிறகு அமலா பாலுக்கு பட வாய்ப்புக்கள் ஏதும் இல்லாமல் போனது.

சோஷியல் மீடியாவில் ஆக்டிவான அமலா பால்
இதனால்
கடந்த
2
ஆண்டுகளாக
தியானம்,
ஆசிரச
வாசம்,
யோகா,
உல்லாசமாக
ஊரை
சுற்றுவது
என
இருந்து
வந்தார்
அமலாபால்.
சினிமாவில்
நடிக்கவில்லை
என்றாலும்
இன்ஸ்டாகிராமில்
தான்
என்ன
செய்கிறார்,
எங்கிருக்கிறார்
என்ற
விபரங்களை
ஃபோட்டோக்களாக
பகிர்ந்து
வந்தார்.

சினிமாவில் ரீஎன்ட்ரி
இரண்டு ஆண்டு இடைவெளிக்கு பிறகு குட்டி ஸ்டோரி படத்தில் நடிக்க அமலாபாலுக்கு வாய்ப்பு கிடைத்தது. தெலுங்கி, மலையாளத்தில் ஒரு படத்தில் நடித்தார். தெலுங்கில் வெப் சீரிசிலும் நடித்துள்ளார். தமிழில் நடித்த அதே அந்த பறவை போல படமும் தாமதமாகி வருகிறது.

அரைகுறை ஆடையில் அமலாபால்
இதற்கிடையில் அளவில்லாமல் கவர்ச்சி காட்டி ஃபோட்டோஷுட் நடத்தி, அந்த ஃபோட்டோக்களையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். பொது இடங்களிலும் அரைகுறை ஆடையில் வந்து விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறார்.

முகம் சுளிக்க வைத்த ஃபோட்டோஷுட்
லேட்டஸ்டாக உள்ளாடை தெரிய ஃபோட்டோஷுட் ஒன்றை நடத்தி உள்ளார் அமலாபால். இந்த ஃபோட்டோக்கள் முகம் சுளிக்க வைத்து, விமர்சனங்களை பெற்று வந்தாலும், மறுபக்கம் லைக்குகளையும் அள்ளி வருகிறது. நெட்டிசன்கள் பலர் ஜொள்ளு விட்டு கமெண்ட் செய்து வருகின்றனர்.